பிரெட் ஆம்லெட்
#vattaram
week7
சமையல் குறிப்புகள்
- 1
2முட்டையை உடைத்து டம்ளரில் ஊற்றி, மிளகாய்த்தூள்,மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி,தோசைக்கல்லில் ஊற்றி பரப்பி விடவும்,.....பிரெட் எடுத்து முட்டையில் ஒரு பக்கம் நனைத்து,மறுபக்கம் திருப்பி வைத்து வேகவிடவும்,... மிதமான தீயில்,...
- 2
இரண்டு பக்கமும் வெந்தவுடன்,ஒரு பிரெட்டின் மேல ஒரு பிரெட்டை வைத்து மடக்கி,ஓரங்களை மடக்கி சூடாக கட் பண்ணி பரிமாறவும்,....
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15088354









கமெண்ட்