சமையல் குறிப்புகள்
- 1
2முட்டையை உடைத்து டம்ளரில் ஊற்றி, மிளகாய்த்தூள்,மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி,தோசைக்கல்லில் ஊற்றி பரப்பி விடவும்,.....பிரெட் எடுத்து முட்டையில் ஒரு பக்கம் நனைத்து,மறுபக்கம் திருப்பி வைத்து வேகவிடவும்,... மிதமான தீயில்,...
- 2
இரண்டு பக்கமும் வெந்தவுடன்,ஒரு பிரெட்டின் மேல ஒரு பிரெட்டை வைத்து மடக்கி,ஓரங்களை மடக்கி சூடாக கட் பண்ணி பரிமாறவும்,....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பொட்டேட்டோ ஸ்மைலி (potato smiley)
#vattaram குழந்தைகள் விரும்பி சாப்பிடும் போட்டோவை, அழகாக ஸ்மைலி வடிவில் செய்து கொடுக்கலாம். மிகவும் சுலபமாக செய்யலாம் Deiva Jegan -
-
-
-
பவ்ஃபி ஆம்லெட் & ஃப்ரெஞ்ச் டோஸ்ட் (Puffy omlete & French toast)
எப்போதும் ஆம்லெட்டும், பிரெட் டோஸ்ட்டும் சாப்பிட்டு போர் அடிக்கும் போது ஒரு வித்தியாசமான ஆம்லெட்டும், பிரெட் டோஸ்ட்டும் அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#Vattaram Renukabala -
-
-
-
பிரெட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#kids1 பிரெட் ஆம்லெட்#snacks குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது Suresh Sharmila
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15088354
கமெண்ட்