குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அவல் வரட்டி/இனிப்பு அவல்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அவல் வரட்டி/இனிப்பு அவல் செய்முறை முக்கிய புகைப்படம்

அவல் வரட்டி/இனிப்பு அவல்

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

#vattaram/week 7
*தமிழ் புத்தாண்டு தினத்தன்று பறிமாறப்படுவது இந்த அவல் வரட்டி.

#vattaram/week 7
*தமிழ் புத்தாண்டு தினத்தன்று பறிமாறப்படுவது இந்த அவல் வரட்டி.

மேலும் படிக்க

அவல் வரட்டி/இனிப்பு அவல்

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

#vattaram/week 7
*தமிழ் புத்தாண்டு தினத்தன்று பறிமாறப்படுவது இந்த அவல் வரட்டி.

#vattaram/week 7
*தமிழ் புத்தாண்டு தினத்தன்று பறிமாறப்படுவது இந்த அவல் வரட்டி.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 150 கிராம் அவல்
  • 125 கிராம் வெல்லம்
  • சிறிதளவுஏலக்காய்த்தூள்
  • சிறிதளவுஏலக்காய்த்தூள்
  • தேவையான அளவுநெய்
  • 8-10 முந்திரிப் பருப்பு
  • 5உலர்ந்த திராட்சைப் பழம்
  • 20 கிராம் பாசி பருப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் அவுலை பொடித்துக் கொள்ளவும்.ஒரு கடாயை சூடேற்றி சிறிதளவு நெய் ஊற்றி பாசிப்பருப்பை வறுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி முக்கால் பாகம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயை சூடேற்றி அதில் வெல்லம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து பொடித்து வைத்துள்ள அவுலை சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.

    அவல் வரட்டி/இனிப்பு அவல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    அவல் வரட்டி/இனிப்பு அவல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    அவல் வரட்டி/இனிப்பு அவல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இதனுடன் வெந்த பாசிப்பருப்பை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்

    அவல் வரட்டி/இனிப்பு அவல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அவல் வரட்டி/இனிப்பு அவல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அவல் வரட்டி/இனிப்பு அவல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மற்றொரு கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து தேங்காய் பூவை சிறிது வறுத்து அந்த அவல் கலவையுடன் சேர்த்துக் கிளறி நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கிளறிக் கொள்ளவும்

    அவல் வரட்டி/இனிப்பு அவல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    அவல் வரட்டி/இனிப்பு அவல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    அவல் வரட்டி/இனிப்பு அவல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்பொழுது சிறிதளவு நெய் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான மற்றும் இனிப்பான அவள் வரட்டி தயார்.

    அவல் வரட்டி/இனிப்பு அவல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    அவல் வரட்டி/இனிப்பு அவல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

kavi murali
kavi murali @kavimurali_cook
02 ஜூன் 2021 17:21 அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
03 ஜூன் 2021 03:44
Super sis
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

இனிப்பு வகைகள் போஹா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கோவில் புளியோதரை
  2. கறி ரசம்
  3. கோவில் சர்க்கரை பொங்கல்
  4. 🌰🌰🌰இனிப்பு குழிப்பணியாரம் 🌰🌰🌰
  5. வாழைத்தண்டு பொரியல் (plantain pith poriyal)
  1. பூண்டு குழம்பு
  2. வாழைத்தண்டு பொரியல் (plantain pith poriyal)
  3. பருப்பு தண்ணி ரசம் (Dal water rasam)
  4. எலுமிச்சை பருப்பு ரசம் (lemon dal rasam)🍋
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15092239
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close