🌰🌰🌰இனிப்பு குழிப்பணியாரம் 🌰🌰🌰

#vattaram
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த சிற்றுண்டி இனிப்பு பணியாரம்.
🌰🌰🌰இனிப்பு குழிப்பணியாரம் 🌰🌰🌰
#vattaram
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த சிற்றுண்டி இனிப்பு பணியாரம்.
சமையல் குறிப்புகள்
- 1
- 2
வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும் (வெல்லம் கரைந்தால் போதுமானது பாகு பதம் பார்க்க வேண்டியதில்லை). பிறகு அதை இட்லி மாவில் கலக்கவும்.(இட்லி மாவு கெட்டியாக இருக்க வேண்டும்). அதன் பிறகு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும் இது பணியாரத்திற்கு மொறுமொறுப்பு தரும்.
- 3
பிறகு துருவிய தேங்காய், ஏலக்காய் தூள் செய்து சேர்த்துக் கொள்ளவும்.
- 4
இனிப்பு பணியார மாவு தயார்.
- 5
பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடுபடுத்தி எண்ணெய் அல்லது நெய் ஊற்றவும். பிறகு குழியில் முக்கால் பாகத்திற்கு மாவை ஊற்றவும்.
- 6
மிதமான தீயில் வைத்து இரண்டு நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு நன்றாக வேக வைத்து எடுக்கவும்.
- 7
சுவையாக மற்றும் உடனடியாக செய்துவிடக் கூடிய இனிப்பு பணியாரம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இனிப்பு அவல் (Sweet Aval recipe in tamil)
#CF6இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சிற்றுண்டி. இந்த பதிவில் காண்போம் விரிவான செய்முறையை... karunamiracle meracil -
காலிபிளவர் சில்லி ஹோட்டல் ஸ்டைல் (Cauliflower chilli recipe in tamil)
காலிபிளவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி #hotel Sundari Mani -
தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)
#Newyeartamil#clubகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
டோரா கேக் (Dora cake recipe in tamil)
#kids1# குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த டோரா கேக். #kids1# Ilakyarun @homecookie -
ராகி குழாய் புட்டு(Ragi kuzhai puttu recipe in tamil)
#ga4 ராகியில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் அவசியமானது எல்லா வகையிலும் ராகி எடுத்துக்கொள்ளலாம் கூழ் களி புட்டு ரொட்டி பணியாரம் சத்துமாவு சப்பாத்தி பூரி இட்லி தோசை மாவு கலந்து கொடுக்கலாம் Chitra Kumar -
-
சர்க்கரை வள்ளிக்கிழங்கு இனிப்பு பணியாரம்
#GA4 Week15 #Jaggeryசர்க்கரைவள்ளிக் கிழங்கின் சத்துக்களுடன் இந்த இனிப்பு பணியாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
உளுந்தங்கஞ்சி 🦋🦋🦋🦋🦋
#cookerylifestyleஉளுந்தங்கஞ்சி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது உடல்வலியைப் போக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் உடலுக்கு நல்லது. இளம் வயது பெண்களுக்கு இடுப்பு வலி மாதவிடாய் சமயத்தில் வரவே வராது. Rajarajeswari Kaarthi -
சிக்கன்65 ப்ரை. (Chicken 65 fry recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த அசைவ உணவு இதுவாகும். #deepfry Azhagammai Ramanathan -
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil))
#steam1. பால்கொழுக்கட்டை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி உண்பார்கள்.2. பச்சரிசியில் கார்போஹைட்ரேட் சத்தும், வெல்லத்தில் கால்சியம் சத்தும் நிறைந்து உள்ளது.3. இதில் ஏலக்காய் சேர்ப்பதால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.Nithya Sharu
-
காலிஃப்ளவர் தக்காளி ரோஸ்ட்...😊🍅(cauliflower tomato roast recipe in tamil)
#cf5Breakfast recipesகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பிடித்த தோசை வடை காலிபிளவர் ரோஸ்ட் ஆகும். Meena Ramesh -
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது. Subhashni Venkatesh -
ஆந்திரா ஸ்பெஷல் லட்டு(Andhra Special Laddu recipe in Tamil)
#ap*ஆந்திராவில் தீபாவளி பண்டிகைக்கு செய்யப்படுவது இந்த லட்டு.*இதை ஒரு வாரம் வரை உபயோக்கிலாம்.*இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
கிராமத்து வெல்லப்பாகு பணியாரம்
இந்தப் பணி அத்துடன் வெல்லபாகு வையும் சேர்த்து வந்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் உடம்பு வலுகொடுக்கும் Cookingf4 u subarna -
-
* சத்துமாவு பவுடர் *(health mix powder recipe in tamil)
இதில் சேர்த்திருக்கும் 12 பொருட்களும் மிகவும் சத்துக்கள் நிறைந்தது.வீட்டிலேயே செய்வதால், பக்கவிளைவுகள் வரவே வராது.இதில் செய்யும் கஞ்சி,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. Jegadhambal N -
*தேங்காய் பால் சாதம்*
இந்த ரெசிபி, மிகவும் சுவையானது. செய்வதும் மிகச் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
ராகியில் புரதம் கால்சியம் இரண்டும் நிறைந்து காணப்படுகிறது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏற்றது ஆகும்#myfirstreceipe#nutrient1 Nithyakalyani Sahayaraj -
ராகி இனிப்பு பணியாரம் (Raagi inippu paniyaram recipe in tamil)
#GA4 #week20 சத்தான இனிப்பு ராகி பணியாரம் செய்முறை Shalini Prabu -
கேரட் அல்வா
#இனிப்பு வகைகள்சுலபமாக செய்யக் கூடிய அல்வா. குழந்தைகள் இனிப்பை மிகவும் விரும்பி உண்பார்கள். குடும்பத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் உண்ணக் கூடிய அல்வா கேரட் அல்வா. Natchiyar Sivasailam -
ஓலைக்கொழுக்கட்டை (olai kolkattai recipe in tamil)
1.) பாரம்பரிய உணவு வகை.2.) குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவு வகையாகும்.3.) ஏலக்காய், வெல்லம் சேர்ப்பதால் இரும்புச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. லதா செந்தில் -
இனிப்பு பிடி கொழுக்கட்டை (Sweet pidi Kozhukattai recipe in Tamil)
*வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிக எளிமையாக செய்திடலாம் இந்த கொழுக்கட்டையை.*இது ஆவியில் வேகவைத்து செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம், இரும்பு சத்து மிகுந்தது.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
சில்லி காலிபிளவர் ஹோட்டல் ஸ்டைல் (Chilli cauliflower recipe in tamil)
குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி காலிபிளவர் #hotel Sundari Mani -
இனிப்பு பணியாரம் (Inippu paniyaram recipe in tamil)
#GA4#WEEK2பணியாரம் பண்டைய உணவு முறையில் ஒன்று. எந்த ஒரு பண்டிகையிலும் செய்யும் ஒரு பலகாரம். Linukavi Home -
சிறுபயறு குழிப்பணியாரம்
ஆரோக்கியமான, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற ருசியான சிறுபயறு குழிப்பணியாரம்.. Ayesha Ziana -
தேங்காய் இனிப்பு அவல்
#vattaram உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி உண்பர் பெரியவர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. Rajarajeswari Kaarthi -
ராகி அல்வா
#milletராகி மிகவும் சத்தான ஆரோக்கியமான சிறுதானியம் ஆகும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.kamala nadimuthu
-
வெள்ளையப்பம்
#kerala#photo. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு வெள்ளையப்பம். Siva Sankari
More Recipes
கமெண்ட் (8)