குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வாழைக்காய் பொடிமாஸ்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வாழைக்காய் பொடிமாஸ் செய்முறை முக்கிய புகைப்படம்

வாழைக்காய் பொடிமாஸ்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

இந்த பொடிமாஸின் ஹைலைட்டே இதில் போட்டிருக்கும் பொடி தான்.இதை தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவையும்,மணமும் கூடும்.நான் இதனை அடிக்கடி செய்வேன். சுடு சாதத்தில் நெய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.நெய்தான் நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2மணி
6பேர்
  • 4வாழைக்காய்
  • 2ஸ்பூன்க.பருப்பு
  • 2ஸ்பூன் உ.பருப்பு
  • 1ஸ்பூன்தனியா
  • 10மிளகாய்
  • 1ஸ்பூன்பச்சரிசி
  • 1 ஆர்க்குகறிவேப்பிலை
  • 4டேபிள்ஸ்பூன்தே.எண்ணெய்
  • 1டீஸ்பூன்கடுகு
  • 1/2டீஸ்பூன்ம.தூள்
  • 1ஸ்பூன் காஷ்மீரி மி.தூள்
  • உப்பு ருசிக்கு
  • தேவையான அளவுதண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    வெறும் கடாயில் தனியா,க.பருப்பு,உ.பருப்பு,மிளகாய்,பச்சரிசி,கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

    வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வறுத்ததை ஆறினதும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடாயில் வாழைக்காயை தோல் சீவி இரண்டு துண்டுகளாக வெட்டி தேவையான தண்ணீர் ஊற்றி அதில் உப்பு,ம.தூள் போட்டு மூடி போட்டு 10 நிமிடம் வேக விடவும்.வாழைக்காய் குழையக் கூடாது. வெந்த வாழைக்காயை தட்டில் போட்டு ஆறவிடவும்.

    வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஆறவைத்த வாழைக்காயை மசித்துக் கொள்ளவும்.கடாயில் தே.எண்ணெய் காய்ந்ததும் கடுகு,க.பருப்பு,உ.பருப்பு தாளித்ததும் ம.தூள்,காஷ்மீரி மி.தூள் உப்பு,கறிவேப்பிலை போடவும்.பிறகு மசித்த வாழைக்காயை போட்டு நன்கு ஒன்று சேர கிளறவும்.

    வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கிளறினதும் வறுத்த பொடியை மேலே போடவும்.5நிமிடம் அடுப்பில் வைத்து கிளறினதும் இறக்கி விடவும்.

    வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சுவையான,மணமான,*வாழைக்காய்
    பொடிமாஸ்*,தயார்.செய்து பார்த்து அசத்தவும்.

    வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
03 ஜூன் 2021 10:36 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Vaalaikkai பொடிமாஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கோதுமை மாவு வெல்ல பர்பி
  2. ஆம்பூர் சிக்கன் தம் பிரியாணி
  3. பச்சைபயிர் மிளகு ரசம்🥗
  4. அவரைக்காய் கிரேவி
  5. ராகி குலுக்கடை
  1. செட்டிநாடு சிக்கன் கிரேவி
  2. அடை மாவு பணியாரம்
  3. ஆம்பூர் சிக்கன் தம் பிரியாணி
  4. ராகி குலுக்கடை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15095925
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close