குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
குக்பேட்குக்பேட்
Jegadhambal N's header image
Jegadhambal N

Jegadhambal N

@cook_28846703
  • தடு
1 பின்தொடர்கிறார் 68 பின்தொடர்பவர்கள்
தொகு (edit )ப்ரொபைல்
  • Recipes (538)
  • Cooksnaps (50)
  • * கிரிஸ்பி தட்டை * (தீபாவளி ஸ்பெஷல்)

    இடியாப்ப மாவு (அ) பச்சரிசி மாவு 2 கப் • ஊற வைத்த க.பருப்பு 2 டேபிள் ஸ்பூன் • உளுந்து மாவு 4 டீ ஸ்பூன் • தனி மிளகாய் தூள் 1 1/2 டீ ஸ்பூன் • பெருங்காயத்தூள் 1 டீ ஸ்பூன் • வெண்ணெய் (அ) உருக்கிய நெய் 1 டீ ஸ்பூன் • உப்பு ருசிக்கு • நறுக்கிய கறிவேப்பிலை 2 ஸ்பூன் • தண்ணீர் தேவையான அளவு • எண்ணெய் பொரிப்பதற்கு
    • 1/2 மணி
    • 10 பேர்
  • *பொட்டுக்கடலை பேடா* (தீபாவளி ஸ்பெஷல்)

    பொட்டுக்கடலை 2 கப் • நாட்டுச் சர்க்கரை 1 கப் • உருக்கிய நெய் 1/4 கப் • ஏலத்தூள் 2 ஸ்பூன் • நறுக்கின பாதாம் துண்டுகள் 2 டேபிள் ஸ்பூன் • அலங்கரிக்க:- பாதாம் துண்டுகள் 1 டேபிள் ஸ்பூன்
    • 10 நிமிடம்
    • 10 பேர்
  • *முலாம் பழ மில்க் ஷேக்*

    முலாம்பழ துண்டுகள் 1/2 கப் • காய்ச்சி ஆறின பால் 1 டம்ளர் • ஆர்கானிக் சுகர் 1/4 கப் • அலங்கரிக்க:- தோல் சீவிய முலாம்பழ துண்டுகள் 1 டேபிள் ஸ்பூன்
    • 5 நிமிடம்
    • 2 பேர்
  • *பேரிக்காய் லஸ்ஸி*

    பேரிக்காய் 2 • புளிப்பில்லாத தயிர் 1 டம்ளர் • சர்க்கரை 4 டேபிள் ஸ்பூன் • ஐஸ் வாட்டர் 1 டம்ளர்
    • 5 நிமிடம்
    • 2 பேர்
  • *மாம்பழ ஹல்வா*

    பழுத்த மாம்பழம் 1 • காய்ச்சி ஆறின பால் 1 1/2 - 2 டம்ளர் • சர்க்கரை 1/4 கப் • சோள மாவு 1 டேபிள் ஸ்பூன் • நெய் 3 ஸ்பூன்
    • 15 நிமிடம்
    • 6 பேர்
  • *நுங்கு, இளநீர், ஜூஸ்*

    நுங்கு 5 • ஸ்வீட்டான இளநீர் 1/2 டம்ளர் • சர்க்கரை 2 டேபிள் ஸ்பூன் (கோபுரமாக) • பொடியாக நறுக்கிய நுங்கு 2 டேபிள் ஸ்பூன்
    • 5 நிமிடம்
    • 4 பேர்
  • *நுங்கு குல்ஃபி*

    நுங்கு 8 • காய்ச்சி ஆறின பால் 2 டம்ளர் • சர்க்கரை 1/4 கப் • சோள மாவு 1 டேபிள் ஸ்பூன் (கோபுரமாக) • ஐஸ்க்ரீம் குச்சிகள் 8 • மேலே போட, நுங்கு துண்டுகள் 4 டேபிள் ஸ்பூன்
    • 10 நிமிடம்
    • 8 பேர்
  • *டிராகன் ஃப்ரூட் மில்க்க்ஷேக்*

    டிராகன் பழம் 1 • காய்ச்சி ஆறின பால் 2 கப் • சர்க்கரை 4 டேபிள் ஸ்பூன் • சிவப்பு ஃபுட் கலர் 1/4 டீ ஸ்பூன் • நறுக்கின பழத் துண்டுகள் 2 டேபிள் ஸ்பூன்
    • 5 நிமிடம்
    • 2பேர்
  • *ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*

    பெரிய வெங்காயம் 3 • பழுத்த தக்காளி 4 • காஷ்மீரி மிளகாய் 8 • புளி நெல்லிக்காய் அளவு • பெரிய பல் பூண்டு 5 (தோலுடன்) • உப்பு ருசிக்கு • தாளிக்க:- கடுகு 3/4 டீ ஸ்பூன் • உ.பருப்பு 1 1/2 டீ ஸ்பூன் • காஷ்மீரி மிளகாய் 1 • கறிவேப்பிலை 1 ஆர்க்கு • ந.எண்ணெய் 1 1/2 டேபிள் ஸ்பூன்
    • 10 நிமிடம்
    • 8 பேர்
  • *மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி)

    பழுத்த மாம்பழம் 1 • புளிப்பில்லாத தயிர் 3/4 கப் • ம.தூள் 1/2 டீ ஸ்பூன் • உப்பு ருசிக்கு • அரைப்பதற்கு:- தேங்காய் துண்டுகள் 4 டேபிள் ஸ்பூன் • சீரகம் 1 ஸ்பூன் • ப.மிளகாய் 2 • அரிசி மாவு 1- 1 1/2 ஸ்பூன் • தனி மி.தூள் 1 ஸ்பூன் • தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன் • வெந்தயம் 1/2 டீ ஸ்பூன் • குண்டு மிளகாய் 3 •
    • 15 நிமிடம்
    • 8 பேர்
  • *மொசாம்பிக் ஜூஸ்*

    சாத்துக்குடி 1 • பெரிய சைஸ் எலுமிச்சம் பழம் 1/2 மூடி • சர்க்கரை 4 டேபிள் ஸ்பூன் • இஞ்சி சிறு துண்டு • தண்ணீர் தேவையான அளவு
    • 5 நிமிடம்
    • 1பேர்
  • *மேங்கோ ஐஸ்க்ரீம்*

    பழுத்த பெரிய மாம்பழம் 1 • பால் 1/2 லி • சோளமாவு 1 டேபிள் ஸ்பூன் • சர்க்கரை 1/2 - 3/4 கப் • டூட்டி ஃப்ரூட்டி 1 டேபிள் ஸ்பூன் • காய்ச்சி ஆறின பால் 2 டேபிள் ஸ்பூன்
    • 15 நிமிடம்
    • 6 பேர்
  • *கத்தரிக்காய் வறுவல்*

    கத்தரிக்காய் 3/4 கி • பெரிய சைஸ் வெங்காயம் 1 • ம.தூள் 1/2 டீ ஸ்பூன் • தனி மி.தூள் 1 ஸ்பூன் • தனியா தூள் 1 டீ ஸ்பூன் • மிளகு, சீரகத்தூள் 1 டீ ஸ்பூன் • உப்பு ருசிக்கு • தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன் • சீரகம் 1 டீ ஸ்பூன் • சோம்பு 1 டீ ஸ்பூன் • வெந்தயம் 1/4 டீ ஸ்பூன் • பூண்டு விழுது 1 டீ ஸ்பூன் (இடித்தது) •
    • 10 நமிடம்
    • 8 பேர்
  • *மேங்கோ குல்ஃபி* (எனது, 525 வது ரெசிபி)

    ஸ்வீட்டான மாம்பழம் 1 • ஆவின் பால் 1/2 லி • சர்க்கரை 1/2 கப் • சோளமாவு 1 டேபிள் ஸ்பூன் • நறுக்கின முந்திரி 2 டேபிள் ஸ்பூன் • ஏலக்காய்த் தூள் 2 ஸ்பூன் • டம்ளர் 4 • ஃபாயில் பேப்பர் • ரப்பர் பேண்ட் 4 • ஐஸ்க்ரீம் குச்சிகள் 4 • தண்ணீர் தேவைக்கு
    • 10 நிமிடம்
    • 4 பேர்
  • *கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*

    கேரட் 8 • பீட்ரூட் 1 • தேங்காய் துருவல் 1/4 கப் • ம.தூள் 3/4 டீ ஸ்பூன் • தனி மிளகாய் தூள் 3/4 ஸ்பூன் • உப்பு ருசிக்கு • தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன் • க.பருப்பு 1/2 ஸ்பூன் • உ.பருப்பு 1/2 ஸ்பூன் • சி.மிளகாய் 3 • ப.மிளகாய் 2 • கறிவேப்பிலை 1 ஆர்க்கு •
    • 10 நிமிடம்
    • 6 பேர்
  • *மாங்காய் ரசம்*

    புளிப்பான கிளிமூக்கு மாங்காய் 1/4 பகுதி • து.பருப்பு 4 டேபிள் ஸ்பூன் • ம.தூள் 1 டீ ஸ்பூன் • உப்பு ருசிக்கு • அரைக்க:- மிளகு 1 ஸ்பூன் • சீரகம் 1 ஸ்பூன் • பெரிய பல் பூண்டு 5 • ப.மிளகாய் 2 • தாளிக்க:- கடுகு 3/4 டீ ஸ்பூன் • சி.மிளகாய் 3 • பெருங்காயத்தூள் 1 டீ ஸ்பூன் • கறிவேப்பிலை 1 ஆர்க்கு •
    • 10 நிமிடம்
    • 8 பேர்
  • *பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்*

    பலாக்கொட்டை 1/2 கப் • மீடியம் சைஸ் வெங்காயம் 2 • மீடியம் சைஸ் தக்காளி 2 • ம.தூள் 1 டீ ஸ்பூன் • தனி மிளகாய் தூள் 1 ஸ்பூன் • துருவிய தேங்காய் 1/4 கப் • உப்பு ருசிக்கு • தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன் • க.பருப்பு 1/2 ஸ்பூன் • உ.பருப்பு 1/2 ஸ்பூன் • கறிவேப்பிலை 1 ஆர்க்கு • தே. எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் •
    • 10 நிமிடம்
    • 6 பேர்
  • *ஸ்பைஸி பொட்டேட்டோ ரைஸ்*

    உதிரியாக வடித்த சாதம் 3கப் (வெண்புழுங்கலரிசி) • மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு • மீடியம் சைஸ் வெங்காயம் 4 • ம.தூள் 1 டீ ஸ்பூன் • தனி மி.தூள் 2 ஸ்பூன் • சில்லி ஃப்ளேக்ஸ் 1 டீ ஸ்பூன் • கரம் மசாலா தூள் 1 டீ ஸ்பூன் • கல் உப்பு ருசிக்கு • கறிவேப்பிலை 2 ஆர்க்கு • தே.எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் • நெய் 1 ஸ்பூன் • தண்ணீர் தேவையான அளவு
    • 10 நிமிடம்
    • 6 பேர்
  • *வாட்டர் மெலோன் ரசம்*

    தர்பூசணி சாறு 1-1 1/2 கப் (வடிகட்டியது) • து. பருப்பு 1 கரண்டி • புளி நெல்லிக்காய் அளவு • ம.தூள் 1 டீ ஸ்பூன் • ரசப் பொடி 2 ஸ்பூன் • மிளகு, சீரகப் பொடி 1 1/2 டீ ஸ்பூன் • கல் உப்பு ருசிக்கு • எலுமிச்சம்பழம் 1/2 மூடி • தாளிக்க :- கடுகு 3/4 டீ ஸ்பூன் • சி.மிளகாய் 3 • பெருங்காயத்தூள் 2 டீ ஸ்பூன் • கறிவேப்பிலை 1 ஆர்க்கு •
    • 10 நிமிடம்
    • 10 பேர்
  • *குக்கும்பர் லஸ்ஸி* (சம்மர் ஸ்பெஷல்)

    வெள்ளரிக்காய் 1 • புளிப்பில்லாத கடைந்த கெட்டி தயிர் 2 டம்ளர் • சர்க்கரை 4 டேபிள் ஸ்பூன் • உப்பு 1 சிட்டிகை (ருசிக்கு) • நறுக்கிய வெள்ளரிக்காய் துண்டுகள் 2 டேபிள் ஸ்பூன் • அலங்கரிக்க:- வெள்ளரிக்காய் துண்டுகள்
    • 5 நிமிடம்
    • 2 பேர்
மேலும் பார்க்க ( view more )

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close