குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கிராமத்து முருங்கைக்கீரை சூப்🌿🌿🌿🌿👌👌👌👌
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கிராமத்து முருங்கைக்கீரை சூப்🌿🌿🌿🌿👌👌👌👌 செய்முறை முக்கிய புகைப்படம்

கிராமத்து முருங்கைக்கீரை சூப்🌿🌿🌿🌿👌👌👌👌

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337

#refresh2
உடலை வலிமைப்படுத்தும் அனைத்து சத்துக்களும் நிறைந்த அருமையான முருங்கைக்கீரை சூப் செய்ய முதலில் சிறிய வெங்காயம்,பூண்டு,சீரகம்,கொத்தமல்லி,மிளகு, அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்
முருங்கைக் கீரையை நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி முருங்கைக்கீரை இலைகளை போட்டு கொதிக்க விடவும்.பின் அரைத்து வைத்துள்ள பூண்டு கலவைகளை அதனுடன் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு தேவைக்கேற்ப சேர்த்து 1/4 மணி நேரம் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.பின் வடிகட்டி வைத்து சூப்பை மட்டும் தனியாக வடித்து தேவைக்கேற்ப மிளகு தூள் சேர்த்து பருகவும். முருங்கைக்கீரை சூப் தயார்👍

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  • தேவைக்கேற்பமுருங்கை கீரை
  • 1 டீஸ்பூன்மிளகு,சீரகம்,கொத்தமல்லி அனைத்தும்
  • 5 பீஸ்பூண்டு,சிறிய வெங்காயம்
  • 1/2 டீஸ்பூனமஞ்சள்தூள்
  • தேவையான அளவுஉப்பு
  • சிறிதுகறிவேப்பிலை
  • தேவையான அளவுமிளகுத் தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் முருங்கை இலைகளை நன்கு சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். தேவையான பொருட்களையும் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    கிராமத்து முருங்கைக்கீரை சூப்🌿🌿🌿🌿👌👌👌👌 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    மிக்ஸியில் சீரகம், கொத்தமல்லி, மிளகு,பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை,
    அனைத்தையும் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    கிராமத்து முருங்கைக்கீரை சூப்🌿🌿🌿🌿👌👌👌👌 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    சூப்பின் சுவையைக் கூட்ட மண் சட்டியில் செய்யவும்.அடுப்பில் மண்சட்டி வைத்து 5 டம்ளர் தண்ணீரை ஊற்றி முருங்கைகீரை, மஞ்சள் தூள் அதனுடன் சேர்த்து அனைத்தையும் கலந்து விடவும்.

    கிராமத்து முருங்கைக்கீரை சூப்🌿🌿🌿🌿👌👌👌👌 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்

  4. 4

    அரைத்து வைத்துள்ள வெங்காயம்,பூண்டு,
    சீரகம்,கொத்தமல்லி, மிளகு கலவைகளை முருங்கைகீரை உடன் சேர்த்து அனைத்தையும் நன்கு கலந்து விடவும். பின் தேவைக்கேற்ப உப்பு அதனுடன் சேர்க்கவும்.

    கிராமத்து முருங்கைக்கீரை சூப்🌿🌿🌿🌿👌👌👌👌 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்

  5. 5

    அனைத்தையும் நன்கு கலந்துவிட்டு 20 நிமிடம் நன்கு கீரையை மூடி போடாமல் வேக விடவும். கீரை நன்கு வெந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கவும். பின் ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வைத்து சூப்பை மட்டும் தனியாக வடித்து எடுத்துக் கொள்ளவும்.

    கிராமத்து முருங்கைக்கீரை சூப்🌿🌿🌿🌿👌👌👌👌 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்

  6. 6

    வடிகட்டிய சூப்பை தனியாக எடுத்துக்கொள்ளவும். நமது சுவையான உடலுக்கு வலிமை தரும் முருங்கை சூப் தயார்👌👌

    கிராமத்து முருங்கைக்கீரை சூப்🌿🌿🌿🌿👌👌👌👌 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்

  7. 7

    பின் அதனுடன் தேவைக்கேற்ப மிளகு தூள் சேர்த்து குழந்தைகள் பெரியவர்கள் அனைவருக்கும் பரிமாறி மகிழுங்கள்👍 நன்றி😊

    கிராமத்து முருங்கைக்கீரை சூப்🌿🌿🌿🌿👌👌👌👌 ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கிராமத்து முருங்கைக்கீரை சூப்🌿🌿🌿🌿👌👌👌👌 ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337
06 ஜூன் 2021 14:23 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சூப்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
  2. தஞ்சாவூர் கொஸ்து
  3. திருவண்ணாமலை இனிப்பு பணியாரம்
  4. ஆட்டுக்கால் பாயா
  5. செட்டிநாடு மட்டன் சுக்கா கிரேவி
  1. வாழைக்காய் குஃப்தா கறி
  2. பால்கோவா
  3. தலைப்பு : தக்காளி கேரட் சூப்
  4. முட்டைசேர்க்காத கோதுமை சாக்லேட்கேக்(Eggless Wheat ChocolateCake)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15108244
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close