சமையல் குறிப்புகள்
- 1
ஆட்டு கால்களை சுத்தம் செய்து வெண்ணீரில் நன்கு கழுவி மஞ்சள் தூள் அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து இரண்டு விசில் விட்டு இறக்கவும்
- 2
அடுப்பில் கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சோம்பு சீரகம் மிளகு வறுத்து வெங்காயம் கசகசா சேர்த்து வதக்கி தேங்காய்த் துருவலையும் சேர்த்து வதக்கி பிறகு மல்லித்தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து லேசாக கிளறி விட்டு இறக்கவும் ஆறவைக்கவும்
- 3
ஆறவைத்த தேங்காய் கலவையை மிக்ஸியில் போட்டு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மைய அரைக்கவும்
- 4
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை கருவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கலர் மாறும் வரை வதக்கவும்
- 5
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி எண்ணெய் பிரிந்து வரும்வரை தக்காளி நன்கு வதக்கவும் அடுப்பை மிதமான தீயில் வைத்து வதக்கவும்
- 6
பிறகு அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து லேசாக கிளறி விட்டு வேக வைத்த ஆட்டுக்கால் உங்களை வேகவைத்த தண்ணீரோடு ஊற்றி கொதிக்கவிடவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 7
கொதி வந்ததும் குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கவும் சூப்பராக ஆட்டுக்கால் பாயா ரெடி தோசை சப்பாத்தி சாதத்திற்கு ஏற்ற ஆட்டுக்கால் பாயா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா
#combo3இடியாப்பம் மற்றும் ஆபத்திற்கு ஏற்ற பொருத்தமான ஆட்டுக்கால் பாயா செய்முறை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
-
-
-
ஆட்டுக்கால் சூப் (Aatukaal Soup Recipe in Tamil)
#Immunityஎங்கள் வீட்டில் பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் தொடங்கிய முதல் இந்த ஆட்டுக்கால் சூப்பை குழந்தையின் உணவில் சேர்த்துக் கொள்வோம். ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும்போது பச்சை மிளகாயை தவிர்க்கவும். இந்த சூப்பில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையுடையவை. ஆகையால் இதனை செய்து அனைவரும் நலம் பெற நான் இந்த செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
-
-
-
-
ஆட்டுக்கால் பாயா.. (Aatu Kaal Paya Recipe in TAmil)
Ashmiskitchen...ஷபானா ஆஸ்மி... போட்டிக்கான பதிவு இரண்டு...#அசைவ உணவு வகைகள்.. Ashmi S Kitchen -
-
-
-
-
-
-
செட்டிநாடு காளான் மிளகு வறுவல் (Chettinad mashroom pepper fry Recipe in tamil)
#GA4 #Week23 #Chettinad Renukabala -
-
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
பட்டர் பன்னீர் குடைமிளகாய் கிரேவி
#kavithaநான், சப்பாத்தி ,பூரி, புலாவ் இது அனைத்திற்கும் மிகவும் பொருத்தமான ஒரு கிரேவி Cookingf4 u subarna -
-
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
-
More Recipes
கமெண்ட்