குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மஷ்ரூம் மிளகு வறுவல்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மஷ்ரூம் மிளகு வறுவல் செய்முறை முக்கிய புகைப்படம்

மஷ்ரூம் மிளகு வறுவல்

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

#vattaram/#week 9/#mushroom
*அசைவ உணவுக்கு நிகராக காளான் சொல்லப்படுகிறது. அதே நேரம் இவை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாகவும் சொல்லப்படுகிறது.

*அசைவத்தில் இருக்கும் புரதச்சத்தும் கொழுப்போடு தான் உடலில் சேர்க்கும். ஆனால் காளானில் கொழுப்பில்லாமல் புரதம் இருப்பதால் இவை சிறந்த உணவாக சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  • 200 கிராம் காளான்
  • 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 ஸ்பூன்தனி மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன்தனியாத்தூள்
  • சிறிதளவுகொத்தமல்லி
  • தேவையான அளவுஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றி எண்ணெய் ஊற்றி பெருஞ்சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.

    மஷ்ரூம் மிளகு வறுவல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மஷ்ரூம் மிளகு வறுவல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மஷ்ரூம் மிளகு வறுவல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கி கரம் மசாலாத்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    மஷ்ரூம் மிளகு வறுவல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மஷ்ரூம் மிளகு வறுவல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மஷ்ரூம் மிளகு வறுவல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தண்ணீர் வற்றியதும் காளான்களை சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி தூவி கிளறி கொள்ளவும்.

    மஷ்ரூம் மிளகு வறுவல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மஷ்ரூம் மிளகு வறுவல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மஷ்ரூம் மிளகு வறுவல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இதனுடன் மேலும் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதித்து வற்றியதும் மிளகுத்தூள் சேர்த்து கிளறி கொள்ளவும்.

    மஷ்ரூம் மிளகு வறுவல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மஷ்ரூம் மிளகு வறுவல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மஷ்ரூம் மிளகு வறுவல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்பொழுது கொத்தமல்லி தூவி பரிமாறினால் சுவையான மற்றும் கம கமக்கும் வாசனை யுடன் காளான் மிளகு வறுவல் தயார். இதனை சப்பாத்தி புலாவ் மற்றும் வெறும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

    மஷ்ரூம் மிளகு வறுவல் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மஷ்ரூம் மிளகு வறுவல் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

kavi murali
kavi murali @kavimurali_cook
17 ஜூன் 2021 17:53 அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Mushroom

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கொண்டகடலை புலாவ்
  2. சிக்கன் லெக் ஃபிரை
  3. சிந்தாமணி சிக்கன்
  4. தலைப்பு :தக்காளி பூண்டு சட்னி
  5. பன்னீர் பனியாரம்
  1. 🍃 சுவையான பாசிப்பயறு தோசை 🍃
  2. மினி இட்லி
  3. ஆம் ரபடி (Mango Rabadi)
  4. மாதுளை/ பீட்ரூட் ஜூஸ்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15114240
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close