சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி காய்ச்சவும்
- 2
பாலிலிருந்து பாலாடையை தனியாக எடுக்கவும்
- 3
பால் மூன்றில் ஒரு பங்காக வற்ற வேண்டும்
- 4
பின்பு 2 tbsp சீனியை பாலில் சேர்க்க வேண்டும்
- 5
பின்பு 1tbsp நட்ஸை சேர்த்து அடுப்பை அணைக்க வேண்டும்
- 6
பின்பு ஒரு பாத்திரத்தில் 3/4 கப் மாம்பழ பல்பும் 2 tbsp சீனியும் சேர்க்க வேண்டும்
- 7
மாம்பழ கலவையை அடுப்பில் 5 நிமிடத்திற்கு வைக்க வேண்டும்
- 8
பின்பு பாலும் மாம்பழ பல்பும் நன்கு ஆற வேண்டும்
- 9
இரண்டும் நன்கு ஆறிய பிறகு மாம்பழ பல்பை பாலில் சேர்த்து நன்கு கலக்கவும்
- 10
கடைசியில் சிறிது சிறிதாக வெட்டிய 1 1/2 கப் மாம்பழத்தை பாலில் சேர்த்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்தப் பின் பரிமாறவும்
- 11
சுவையான 😋 ஆம் ரபடி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மேங்கோ பாதாம் கீர் (Mango badam kheer recipe in tamil)
#mango# nutrition 3# bookஅதிக நார்ச்சத்து மிக்க மாம்பழமும் நார்சத்தும் இரும்பு சத்தும் அதிகம் உள்ள பாதாம் ஐயும் சேர்த்து அதிக நியூட்ரிஷியன் அடங்கிய ஒரு கீர் தயார் செய்துள்ளேன் இது மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும் இந்த ரெசிபி என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Santhi Chowthri -
-
மேங்கோ ஃப்ரூட்டி\ஹோம் மேட் (Mango frooti Recipe in Tamil)
#mangoமாம்பழத்தை வைத்து நாம் வீட்டிலேயே ஃப்ரூட்டி செய்யலாம். கடைகளில் வாங்குவதால் அதில் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்கு பிரிசர்வேட்டிவ் சேர்த்திருப்பார்கள். இது உடலுக்கு நல்லதல்ல. ஆகையால் நாம் இப்பொழுது மாம்பழ சீசன் ஆகையால் அதோடு மட்டுமில்லாமல் வெயில் காலமாக இருப்பதால் ஃப்ரூட்டி செய்து வைத்து அருந்தலாம். Laxmi Kailash -
-
-
-
-
-
-
-
Mango kulfi🍡🍡 (Mango kulfi recipe in tamil)
#mango #book குழந்தைகள் ஐஸ்கிரீம்வேண்டும் என்று கேட்டதால் மாம்பழத்தில் குல்பிசெய்தோம். 🍡🍡 Hema Sengottuvelu -
டபுள் டக்கர் மாம்பழ லட்டு (Double Takkar Mango Laddu)
#3mவெளியில் மாம்பழத்தின் தித்திக்கும் சுவையுடனும் உள்ளே நட்ஸ் ட்விஸ்ட் வைத்து செய்த சுவையான டபுள் டக்கர் மாம்பழ லட்டு 😋😋😋 Kanaga Hema😊 -
Mango milkshake topped with honey
#3m அனைவரும் விரும்பி சாப்பிடும் மாம்பழ மில்க் ஷேக் Vaishu Aadhira -
-
-
-
-
-
மேங்கோ கொலாடா (Mango kollada recipe in tamil)
இதுவொரு கரீபிய நாடு பானம் கோடை காலத்திற்கு ஏற்றது. மாம்பழமும் தேங்காய் பாலும் சேர்ந்து சிறந்த பானம். இது செய்து பாருங்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள். #book #nutrient3 #mango Vaishnavi @ DroolSome -
-
-
-
மேங்கோ ஜூஸ் (Mango juice recipe in tamil)
மாங்காய் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்.அதுவும் எல்லா காலங்களிலும் மாங்காய் கிடைக்காது. கிடைக்கும் காலத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.#mango#goldenapron3 Nithyakalyani Sahayaraj -
மாம்பழ பர்ஃபி (Mango burfi)
சேலத்து மாம்பழம் வைத்து பர்ஃபி செய்துள்ளேன். மிகவும் சுவையான இருந்தது.#Vattaram Renukabala -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15092404
கமெண்ட்