குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney) செய்முறை முக்கிய புகைப்படம்

பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#Vattaram
பணியாரம், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி கோயமுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றுண்டி. எல்லா ஹோட்டலிலும் காலை, மாலை,இரவு நேரங்களில் கிடைக்க கூடிய ஒரு உணவு

#Vattaram
பணியாரம், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி கோயமுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றுண்டி. எல்லா ஹோட்டலிலும் காலை, மாலை,இரவு நேரங்களில் கிடைக்க கூடிய ஒரு உணவு

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
6பேர்
  • 2கப் புழுங்கல் அரிசி
  • 1/2கப் முழு உளுந்து
  • 1/2டீஸ்பூன் வெந்தயம்
  • தேவையான அளவுஉப்பு
  • தேங்காய் சட்னி செய்ய:
  • 1/4கப் தேங்காய்
  • 1டேபிள் ஸ்பூன் பொட்டுக் கடலை
  • 2பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 பால் பூண்டு
  • தேவையான அளவுகறிவேப்பிலை
  • தேவையான அளவுஉப்பு
  • தக்காளி சட்னி செய்ய:
  • 2வெங்காயம்
  • 2தக்காளி
  • 2வற்றல் மிளகாய்
  • தேவையான அளவுகறிவேப்பிலை
  • தேவையானஅளவு உப்பு
  • தாளிக்க:
  • 1டீஸ்பூன் எண்ணெய்
  • 1/4டீஸ்பூன்கடுகு
  • 1/4டீஸ்பூன் உளுந்து பருப்பு
  • 2வற்றல்
  • கறிவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    அரிசி, உளுந்து,வெந்தயம் தனித்தனியாக நான்கு மணி நேரம் ஊறவைத்து அரைத்து, உப்பு சேர்த்து கலந்து ஆறுமணி நேரம் புளிக்க வைத்து பணியாரம் செய்யவும். இதே மாவில் இட்லி,தோசை எல்லாம் செய்யலாம்.

    பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பணியார தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி,மாவு சேர்த்து சுட்டெடுக்கவும்.

    பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தேங்காய் சட்னிக்கு மேலே கொடுத்துள்ள தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும். தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து எடுத்து வைக்கவும்.

    பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்பு மிக்ஸி ஜாரில் சேர்த்து,கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து தாளிப்பு கொடுக்கவும்.

    பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தக்காளி சட்னிக்கு தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.

    பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி,வற்றல், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.பின் உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்து தாளிப்பு கொடுக்கவும்.

    பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்

  7. 7

    தக்காளி சட்னி தயார்.

    பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இப்போது மிகவும் சுவையான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கோயமுத்தூர் ஸ்பெஷல் பணியாரம், தேங்காய், தக்காளி
    சட்னியுடன் சுவைக்கத்தயார்.

    பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பணியாரம் நிறைய விதத்தில் செய்து சுவைக்கலாம்.

    பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்

  10. 10

    ஒவ்வொரு மாவில் செய்யும் போது வேறு வேறு சுவையில் பணியாரங்களை சுவைக்கலாம். இவை அனைத்தும் கோவை ஸ்பெஷல்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Renukabala
Renukabala @renubala123
10 ஜூன் 2021 05:10 அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

கமெண்ட் (10)

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110
10 ஜூன் 2021 12:26
check space bw #vattaram week
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பனியாரம் Coconut Tomato சட்னி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தக்காளி காரட் சூப்
  2. வெள்ளை பூசணிக்காய் மோர் குழம்பு
  3. முருங்கைக்கீரை சூப் 2
  4. பீன்ஸ் கேரட் சூப்
  5. பட்டாணி காளான் குழம்பு
  1. வெஜிடபிள் சூப்
  2. தக்காளி காரட் சூப்
  3. ஆப்பம்
  4. தேங்காய் பால்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15124253
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close