சமையல் குறிப்புகள்
- 1
பவுல் இரண்டு கப் கோதுமை தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்
- 2
பிறகு அதை பிசைந்து எண்ணெய் விட்டு அரை மணி நேரம் ஊற விடவும்
- 3
பிறகு மாவை எடுத்து சிறிது சிறிதாக உருட்ட வேண்டும்
- 4
பூரி அமர்கின்ற கட்டையில் எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொள்ளவும்
- 5
பிறகு மாவை வைத்து கவனமாக அமுக்கி கொள்ளவும்
- 6
அமுக்கி வைத்துக் கொள்ளவும் பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்
- 7
எண்ணெய் கொதித்தபின் பூரியை சேர்க்கவும் பிறகு அதற்கு மேல் எண்ணெய் ஊற்றி பூரியை போட்டு எடுக்கவும்....... சுவையான பூரி ரெடி.......
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15126758

























கமெண்ட்