சிக்கன் பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை மஞ்சள் தூள் போட்டு நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் என்னை ஊற்றி தாளிப்பதற்கு தேவையான பொருட்களை அதில் போட்டு அதனுடன் வெங்காயத்தைப் போட்டு நன்கு சிவக்க வதக்கவும்
- 2
பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை அதனுடன் சேர்த்து அதை தக்காளியை இதனுடன் நன்கு வதக்கி மசாலா பொருட்களில் சேர்க்கவும்
- 3
அதனுடன் சிக்கன் சேர்த்து நன்கு வதங்கியவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 4
உப்பு சேர்த்துக்கொள்ளவும் நன்கு கொதித்ததும் அரிசியை அதனுடன் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கி மல்லித்தழை புதினா தழை தூவி பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15169097














கமெண்ட்