சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் வெண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்கி
- 2
தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும் பிறகு அதே கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வெங்காயம்
- 3
தக்காளி மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து
- 4
பிறகு மஞ்சள்தூள் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்
- 5
பிறகு வதக்கிய மசாலாவை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வெந்தயம் சோம்பு வர மிளகாய் சேர்த்து தாளித்து
- 6
பிறகு அரைத்த மசாலாவை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி புளிக்கரைசலை சேர்த்து
- 7
பிறகு வதக்கி வைத்த வெண்டைக்காயை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்
- 8
எண்ணெய் பிரியும் வரை நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும் சுவையான அரைத்து வைத்த வெண்டைக்காய் கார குழம்பு தயார்
Similar Recipes
-
-
அரைத்து ஊற்றிய வெண்டைக்காய் குழம்பு (araithu ootriya vendaikkai kulambu recipe in tamil)
#everyday2 Anus Cooking -
-
-
-
-
-
-
-
-
வெண்டைக்காய் புளிக்குழம்பு
#goldenapron3 வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நல்லா போடலாம். குழந்தைகளுக்கு வெண்டைக்காய் எப்படி செய்து கொடுத்தால் நல்லா சாப்பிடுவாங்க.மோர் சாதம் வெள்ளை சாதத்தை இந்த வெண்டைக்காய் புளிக்குழம்பு போட்டு சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. Dhivya Malai -
-
-
-
-
முளைக்கட்டிய தட்டைபயறு குழம்பு (Mulaikattiya thattaipayaru kulambu Recipe in Tamil)
#nutrient1#goldenapron3பொதுவாகவே பயிறு வகைகளில் அதிக புரதச்சத்து இருக்கிறது. அதிலும் முளைகட்டிய பயறுகளில் புரதச்சத்து இரண்டு பங்கு அதிகம் கிடைக்கிறது Laxmi Kailash -
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL)
எனது சிறு வயதில் எனது பாட்டியின் செய்முறை இது. என்னை மிகவும் கவர்ந்தது. என் மகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி உண்பாள்.சூடான சாதத்துடன் பரிமாற சுவையாக இருக்கும். Gayathri Ram -
-
-
-
வேப்பம்பூ குழம்பு🦋🦋🦋🦋🦋
#cookerylifestyleவேப்பம்பூ குழம்பு உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் விரும்பி உண்பர். வயிற்று உபாதைகள் சரியாகிவிடும். வேப்பம்பூவை வெயில் காலத்தில் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். Rajarajeswari Kaarthi -
-
-
-
-
-
வெண்டைக்காய் சுண்டல் குழம்பு(ladaysfnger chana gravy recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட்