சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்கவிடவும். ஆடை விழாமல் இருக்க ஒரு கரண்டியால் பாலைக் கலந்து கொண்டே இருக்கவும்.
- 2
பால் திக்காக ஆரம்பித்தவுடன், பால் பவுடரை கால் டம்ளர் நீரில் கரைத்து ஊற்றி கலக்கவும். பின்பு குங்குமப்பூவை சிறிது சுடுநீரில் கரைத்து ஊற்றவும்.
- 3
பால் மேலும் ஒரு நிமிடம் கொதித்தவுடன் சர்க்கரை மற்றும் பொடியாக நறுக்கிய முந்திரி பாதாம் பிஸ்தாவை கலந்து ஸ்டவ்வில் இருந்து இறக்கவும்.
- 4
பால் நன்கு ஆறியவுடன் குல்பி மோல்ட் அல்லது சிறிய டம்ளர்களில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து இரண்டு மணி நேரம் கழித்து ஐஸ்கிரீம் ஸ்டிக்கை செருகி மேலும் 6 மணி நேரம் குளிர வைத்து எடுக்கவும். ஜில்லென்ற சுவையான குங்குமப்பூ குல்பி தயார்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15204869










கமெண்ட் (2)