வெந்தய சாதம்

#keerskitchen
வெந்தய சாதம் மிகவும் ஈஸியாகவும் சிம்பிளாகவும் செய்யக்கூடிய ஒரு ரெசிபி... இதில் வெந்தயம் உள்ளதால் சுகர் உள்ளவர்களுக்கு நல்ல ஒரு உணவு... மதியம் லன்ச் பாக்ஸ்சுக்கு ஒரு அருமையான ரெசிபி....... இதனுடன் வேர்க்கடலை சட்னி, முட்டை, கத்திரிக்காய் புலிகாய் , உருளைக்கிழங்கு மசாலா சேர்த்து சாப்பிட்டால் கலக்கல் காம்பினேஷன் ஆக இருக்கும்.....

சமையல் குறிப்புகள்
- 1
வெந்தய சாதம் செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும்...
- 2
சாதத்திற்கு தேவையான 2 கப் அரிசியை தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- 3
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி,கடுகு,வெந்தயம்,
பச்சை மிளகாய், பூண்டு, கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்... - 4
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் தக்காளி,மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு ஊறவைத்த அரிசியை சேர்க்கவும்...
- 5
அரிசியை சேர்த்தவுடன் கிளறி..அதில் 4 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்..... பிறகு 4 விசில் விட்டு பிறக்கவும் இறக்கவும்....
- 6
அருமையான சுட சுட வெந்தய சாதம் ரெடி வாங்க சாப்பிடலாம்.......(வெந்தய சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.....)
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்