குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கும்பகோணம் கடப்பா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கும்பகோணம் கடப்பா செய்முறை முக்கிய புகைப்படம்

கும்பகோணம் கடப்பா

Suku
Suku @sukucooks

#vattaram

#vattaram

மேலும் படிக்க

கும்பகோணம் கடப்பா

Suku
Suku @sukucooks

#vattaram

#vattaram

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  • 1 /2 கப்பாசி பருப்பு
  • 1உருளைக்கிழங்கு
  • 1 /4 கப்தேங்காய் துருவல்
  • 3பச்சை மிளகாய்
  • 2 மேஜை கரண்டிபொட்டு கடலை
  • 2 தேக்கரண்டிசோம்பு
  • 5 பல்பூண்டு
  • 1 சிறியபட்டை துண்டு
  • 2கிராம்பு
  • 2வெங்காயம்
  • 1தக்காளி
  • சிறிதளவுமல்லித்தழை
  • தேவையான அளவுஎண்ணெய்
  • தேவையான அளவுஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பாசி பருப்பு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்து கொள்ளவும்

    கும்பகோணம் கடப்பா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தேங்காய்,2பச்சை மிளகாய், 1 தேக்கரண்டி சோம்பு, பொட்டு கடலை, பூண்டு சேர்த்து ரவை பதத்திற்கு அரைக்கவும்

    கும்பகோணம் கடப்பா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கும்பகோணம் கடப்பா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வானலியில் எ‌ண்ணெ‌ய் விட்டு பட்டை கிராம்பு 1 தேக்கரண்டி சோம்பு தாளிக்கவும்

    கும்பகோணம் கடப்பா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இதனுடன் நீள வாக்கில் நறுக்கிய வெங்காயம், 1 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

    கும்பகோணம் கடப்பா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்

    கும்பகோணம் கடப்பா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இதனுடன் வேகவைத்த பாசி பருப்பு மசித்த உருளைக்கிழங்கு உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்

    கும்பகோணம் கடப்பா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இதனுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்

    கும்பகோணம் கடப்பா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    மல்லித்தழை தூவி இட்லி தோசை யுடன் பரிமாறவும்

    கும்பகோணம் கடப்பா ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Suku
Suku @sukucooks
30 ஜூன் 2021 16:48 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கும்பகோணம் கடப்பா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மணத்தக்காளி வத்தல் குழம்பு
  2. புளி சேவை (Temarind sevai)
  3. 🍨வெள்ளை கொண்டைக்கடலை ஐஸ்க்ரீம்🍨
  4. மேங்கோ ஸ்டப்டு குல்பி
  5. குடமிளகாய் ரைஸ் (capsicum rice)
  1. மலாய் குல்ஃபி
  2. குடமிளகாய் ரைஸ் (capsicum rice)
  3. மணத்தக்காளி வத்தல் குழம்பு
  4. மாம்பழ மண்பானை குல்பி குல்பி ஐஸ்கிரீம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15210821
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close