குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பிரெட் சில்லி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பிரெட் சில்லி செய்முறை முக்கிய புகைப்படம்

பிரெட் சில்லி

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

#kayalscookbook

#kayalscookbook

மேலும் படிக்க

பிரெட் சில்லி

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

#kayalscookbook

#kayalscookbook

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 நபர்கள்
  • 6 பீஸ் பிரெட்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 வரமிளகாய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1/2 ஸ்பூன் கரம்மசாலா
  • 2 ஸ்பூன் ரெட் சில்லி சாஸ்
  • தேவையான அளவு உப்பு
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • ஒரு கொத்து கொத்தமல்லி இலை
  • தேவையான அளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    பிரட்டை சின்னச் சின்ன துண்டுகளாக கட் பண்ணி வைத்துக் கொள்ளவும்.

    பிரெட் சில்லி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பிரெட் சில்லி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அடுப்பில் ஒரு தவாவை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கட்டுபண்ணிவைத்த பிரெட் துண்டுகளை அதில் போட்டு ஒரு நிமிடம் வறுத்து எடுக்கவும்.

    பிரெட் சில்லி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பிரெட் சில்லி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பிரெட் சில்லி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், வரமிளகாய் போட்டு தாளிக்கவும்.

    பிரெட் சில்லி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பிரெட் சில்லி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பிரெட் சில்லி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும்.

    பிரெட் சில்லி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பிரெட் சில்லி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பிரெட் சில்லி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை ஒரு நிமிடம் வதக்கவும்.

    பிரெட் சில்லி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பிரெட் சில்லி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பிரெட் சில்லி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு அதில் வறுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை போட்டு 2 நிமிடம் நன்கு கிளறவும் பிறகு சில்லி சாஸ் ஊற்றி ஒரு நிமிடம் கிளறவும்.

    பிரெட் சில்லி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பிரெட் சில்லி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பிரெட் சில்லி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பிறகு கொத்தமல்லித்தழை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கிப் பரிமாறவும் சுவையான பிரட் சில்லி தயார்.

    பிரெட் சில்லி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பிரெட் சில்லி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பிரெட் சில்லி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
08 ஜூலை 2021 13:21 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பிரட் சில்லி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வாழைத்தண்டு தோசை
  2. காலிஃப்ளவர் வெள்ளை குருமா
  3. கொத்தமல்லி பொடி
  4. குல்கந்து ஷேக்
  5. செட்டிநாடு வாழைப்பூ கோலா உருண்டை
  1. தேங்காய் சட்னி
  2. குல்கந்து ஷேக்
  3. வாழை இலை இடியாப்ப கொழுக்கட்டை
  4. பொட்டுக்கடலை சட்னி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15238926
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close