சமையல் குறிப்புகள்
- 1
பிரட்டை சின்னச் சின்ன துண்டுகளாக கட் பண்ணி வைத்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பில் ஒரு தவாவை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கட்டுபண்ணிவைத்த பிரெட் துண்டுகளை அதில் போட்டு ஒரு நிமிடம் வறுத்து எடுக்கவும்.
- 3
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், வரமிளகாய் போட்டு தாளிக்கவும்.
- 4
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும்.
- 5
பிறகு தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை ஒரு நிமிடம் வதக்கவும்.
- 6
பிறகு அதில் வறுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை போட்டு 2 நிமிடம் நன்கு கிளறவும் பிறகு சில்லி சாஸ் ஊற்றி ஒரு நிமிடம் கிளறவும்.
- 7
பிறகு கொத்தமல்லித்தழை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கிப் பரிமாறவும் சுவையான பிரட் சில்லி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பிரட் சில்லி மசாலா
#kavitha பிரட் சில்லி மசாலா ரெசிபி என்னுடைய ஓன் ரெசிபி. இதை நான் என்னுடைய குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்தேன். இதில் நான் கோதுமை பிரட் சேர்த்துள்ளேன் மற்றும் தேவையான அனைத்து சத்துள்ள காய்கறிகளும் சேர்த்துள்ளேன். இதில் கோதுமை பிரட் சேர்த்ததால் சுகர் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம் .இது ஒரு ஆரோக்கியமான உணவு. Kalaiselvi -
-
சில்லி சோயா
#magazine1 சோயாவில் நிறைய சத்துக்கள் உள்ளது.. குழந்தைகளுக்காக இது மாதிரி நான் செய்துள்ளேன்.. Muniswari G -
-
-
-
-
-
பிரட் சாண்ட்விச் (2 minutes bread sandwich recipe in tamil)
#ed1குழந்தைகள் ஸ்பெஷல்..உடனே செய்து விடலாம்.தக்காளி சாஸ் ரெட்சில்லி ,மற்றும் கிரீன் சில்லி சாஸ்,சுவைக்கு paneer துருவி சேர்த்துக் செய்தேன்.evening special 😋 Meena Ramesh -
பிரெட் மஞ்சூரியன் (Bread manchooriyan recipe in tamil)
#family#nutrient3குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள்.எங்க வீட்டு குட்டீஸ் விரும்பி சாப்பிடுவாங்க. Sahana D -
-
-
-
-
-
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
-
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#arusuvai2சப்பாத்தி மீந்து விட்டால் இதுபோன்ற சில்லி சப்பாத்தி செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
விரத - பிரெட் பன்னீர் மசாலா ரோல்(paneer bread roll recipe in tamil)
#CB - Breadவிரைவில் செய்ய கூடியது பிரெட் துண்டுகள் வைத்து .. குழந்தைகள் விரும்பி உண்ணும் பன்னீர் சேர்த்து செய்த பிரெட் பன்னீர் மசாலா ரோல்... Nalini Shankar -
-
மலாய் கோஃப்தா கிரேவி(Malai kofta gravy recipe in Tamil)
#GA4 #week4 #gravyஎப்போதும் நாம் ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்யும் ரெசிபி இனி உங்கள் வீட்டிலேயே செய்யலாம். Azhagammai Ramanathan -
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
-
Gobi Manchurian/கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
பிரெட் சாண்ட்விச் (Bread Sandwich Recipe in Tamil)
#goldenapron3#week3#breadsandwich. #book Sahana D
More Recipes
கமெண்ட்