குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
"வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
"வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy) செய்முறை முக்கிய புகைப்படம்

"வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy)

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126

#Banana
#வாழை
#வாழைத்தண்டு பொரியல்
#Banana Stalk Gravy

#Banana
#வாழை
#வாழைத்தண்டு பொரியல்
#Banana Stalk Gravy

மேலும் படிக்க

"வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy)

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126

#Banana
#வாழை
#வாழைத்தண்டு பொரியல்
#Banana Stalk Gravy

#Banana
#வாழை
#வாழைத்தண்டு பொரியல்
#Banana Stalk Gravy

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1வாழைத்தண்டு
  • 1 ஸ்பூன்கல் உப்பு-(நறுக்கிய வாழைத்ண்டை சேர்த்து ஊரவைக்க)
  • தேவையான அளவுதண்ணீர்- (நறுக்கிய வாழைத்தண்டை ஊரவைக்க)
  • தேவையான அளவுநல்லெண்ணெய்
  • சிறிதளவுகரிவடகம்
  • 1/2பல்லாரி வெங்காயம்
  • 1தக்காளி பழம்
  • 1டீஸ்பூன்இஞ்சி,பூண்டு விழுது
  • 1/2டீஸ்பூன்மஞ்சள் தூள்
  • 1/2டீஸ்பூன்சீரகம் தூள்
  • 1/2டீஸ்பூன்மிளகாய் தூள்
  • தேவையான அளவுஉப்பு தூள்
  • தேவையான அளவுதண்ணீர்-தேவையான அளவு
  • 1பவுல்முறுங்கை கீரை
  • 50கிராம்பாசிப்பருப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாழைத்தண்டு பொரியலுக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்.

    வாழைத்தண்டில் உள்ள இரண்டு பட்டைகளை நீக்கவும்.மேலே உள்ள தோலை நீக்கி உருண்டை வடிவத்தில் கட் செய்யும்போது வரும் நாறுகளை விரலால் சுற்றி எடுத்தபின் நீளமாக கட் செய்து அதனை பொடியாக நறுக்க வேண்டும்...

    நறுக்கிய வாழைத்தண்டுகளை தேவையான அளவு தண்ணீரில் கல் உப்பு போட்டு சிறிது நேரம் வைக்கவும்.இதன்படி செய்தால் வாழைத்தண்டின் நிறம் கருமையாகாமல் இருக்கும்...

    "வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    "வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் சூடான பிறகு சிறிதளவு கரிவடகம் போட்டு தாளிக்கவும்.

    அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போடவும்.பொன் நிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.

    பொடியாக நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும்.

    1டீஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது போடவும்.பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.

    "வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    "வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    "வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்,1/2டீஸ்பூன் சீரகம் தூள்,1/2டீஸ்பூன் மிளகாய் தூள்,தேவையான அளவு உப்பு தூள் போடவும்.மசாலாவின் பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.

    பொடியாக நறுக்கிய வாழைத்தண்டை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

    "வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    "வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    "வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

    1பவுல் கீரையை 2 அல்லது 3முறை நன்றாக கழுவி வாழைத்தண்டு பொரியலில் சேர்த்து கிளறி கொதிக்கவிடவும்.

    "வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    "வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    "வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அடுத்து 50கிராம் பாசி பருப்பை நன்றாக கழுவி 10நிமிடம் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊரவைத்த பாசிப் பருப்பை போடவும்.

    "வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    "வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    "வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பாசிப்பருப்பை மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.

    வெந்த பாசி பருப்பை வாழைத்தண்டு பொரியலில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்...

    "வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    "வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    "வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    "வாழைத்தண்டு பொரியல்" தயார்.......

    "வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    "வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126
15 ஜூலை 2021 12:43 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

வாழை தண்டு பொரியல் வாழை பழம் Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சைவ நெத்திலி  மீன் குழம்பு (வாழைப்பூ)
  2. உருளை கிழங்கு பூரி மசாலா
  3. 3 டைப்ஸ் ஆஃப் பனானா மில்க் ஷேக்
  4. தலைப்பு : அசோகா அல்வா
  5. வாழைப்பூ புட்டு
  1. வாழைக்காய் ரோஸ்ட்
  2. தலைப்பு : அசோகா அல்வா
  3. வாழைப்பூ முருங்கைக் கீரை பொரியல்
  4. பஞ்சாமிர்தம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15256233
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close