கருணைக்கிழங்கு குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
கருணைக்கிழங்கை அரிசி கழுவிய தண்ணீரில் நன்கு வேகவிடவும் புளியை ஊற வைக்கவும் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி துவரம்பருப்பு சீரகம் வற மிளகாய் வெந்தயம் வரகொத்தமல்லி வறுத்து அதில் சின்ன வெங்காயம் தேங்காய் துருவல் தக்காளி வணங்கி அரைக்கவும்
- 2
புளியை கரைத்து அதில் கருணைக்கிழங்கு தோல் நீக்கி பொடியாக நறுக்கி புளி கரைசல் சேர்த்து நன்கு வேகவைத்து அரை த்த மசாலா சேர்த்து கொதிக்க விடவும் உப்பு தேவையான அளவு போட்டு கொதிக்க விடவும்
- 3
சுவையான சத்தான ஆரோக்கியமான கருணைக்கிழங்கு குழம்பு ரெடி இட்லி தோசை சாப்பாட்டுக்கு நன்கு சுவையாக இருக்கும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15273399











கமெண்ட்