சமையல் குறிப்புகள்
- 1
சேனைக்கிழங்குகை சுத்தம் செய்து அதை மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கிழங்கை நன்றாக வறுத்து எடுக்கவும்.
- 2
மற்றும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும்.பிறகு வறுத்த சேனைக்கிழங்குயை சேர்த்து அதில் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
நன்றாக கலந்து வறுத்து எடுக்கவும்.மேலே கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.சுவையான சேனைக்கிழங்கு சுக்கா ரெடி
Similar Recipes
-
-
ரோட்டு கடை இட்லி சாம்பார்/ street style idly sambar receip in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
பூண்டு, கத்தரிக்காய் கார குழம்பு poondu kathrikai kulambu recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
-
-
-
வெண்டைக்காய் பொரியல் vendakai poriyal recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கர்நாடகாபொன்னி காளான் பிரியாணி (Karnataka ponni kaalaan biryani recipe in tamil)
எளிமையான முறையில்#ownrecipe Sarvesh Sakashra -
-
சேனைக்கிழங்கு வருவல்(Senaikilanku varuval recipe in tamil)
இந்த ரெசிபி அடிக்கடி நாங்க வீட்டுல செய்வோம் எங்க வீட்டுக்காரருக்கு வந்து இது மிகவும் பிடித்த உணவு அதை உங்களுடன் பகிர்ந்து இருக்கேன்..(yam roast)#ga4 week14# Sree Devi Govindarajan -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15279229
கமெண்ட் (2)