குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil செய்முறை முக்கிய புகைப்படம்

உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil

Dhiya Dhiya
Dhiya Dhiya @Dhiya2018

#kilangu
#ilovecooking

#kilangu
#ilovecooking

மேலும் படிக்க

உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil

Dhiya Dhiya
Dhiya Dhiya @Dhiya2018

#kilangu
#ilovecooking

#kilangu
#ilovecooking

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்கள்
  • 200 கிராம் உருளைக்கிழங்கு
  • 1 கப் கடலைமாவு
  • 1/4 கப் அரிசி மாவு
  • 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1/4 ஸ்பூன் சோம்புத்தூள்
  • 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 3 பச்சைமிளகாய்
  • 1/4 ஸ்பூன் கடுகு
  • 1/4 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு பொரிக்க எண்ணெய்
  • சிறிதளவுகொத்தமல்லி இலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும்.

    உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

    உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு கொத்தமல்லி இலை,மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு மசித்த உருளைக்கிழங்கை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

    உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு அவற்றை ஆறவைத்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள், சோம்புத்தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு போட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

    உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்த உருளைக்கிழங்கு மசாலாவை கடலைமாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பிரித்தெடுக்கவும்.

    உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சுவையான உருளைக்கிழங்கு போண்டா தயார்.

    உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Dhiya Dhiya
Dhiya Dhiya @Dhiya2018
22 ஜூலை 2021 16:10 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 3rd for உருளைக்கிழங்கு

Keywords

உருளைக்கிழங்கு போண்டா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சேனைக்கிழங்கு மசாலா/ senakilangu masala recipe in tamil
  2. பொட்டேட்டோ ஸ்மைலீஸ்
  3. சேனைக்கிழங்கு வறுவல் yam fry recipe in tamil
  4. பீட்ரூட் சாதம்
  5. கிரிஸ்பி‌ பிரைட்‌ பொட்டேடோ பைட்ஸ் (crispy fried potato bites recipe in tamil)
  1. திருவாரூர் ஸ்பெஷல் கார போண்டா/ tiruvarur special kara bonda recipe in tamil
  2. Chessy potato Snack recipe in tamil
  3. சர்க்கரைவள்ளி கிழங்கு தோசை (Sweet potato dosai recipe in tamil)
  4. தலைப்பு : மரவள்ளிக்கிழங்கு அடை / maravallikilangu adai recipe in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15298873
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close