🌰காராகருணை பிங்கர் சிப்ஸ்🌰 yam finger chips receip n tamil
Deepa nadimuthu @deepa2010
#kilangu
Kurkure ஸ்டைல் செய்த காராகருணை சுவையாக இருக்கும்.
🌰காராகருணை பிங்கர் சிப்ஸ்🌰 yam finger chips receip n tamil
#kilangu
Kurkure ஸ்டைல் செய்த காராகருணை சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கால் கிலோ காராகருணை எடுத்துக் கொண்டு தோல் சீவி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றவும்
- 2
பின் அதில் உப்பு சேர்த்து நீளமாகவும், குச்சியாகவும் நறுக்கி ஊற வைக்கவும். பின் தண்ணீரை வடிகட்டி எடுக்கவும்.
- 3
அந்த கிழங்கில் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்.
- 4
பின் தேவையான அளவு உப்பு. இரண்டு ஸ்பூன் சோள மாவு சேர்த்து 5 நிமிடம் பிசைந்து ஊற வைக்கவும்.
- 5
ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் கொஞ்சம், கொஞ்சமாக பொரித்தெடுக்கவும்.
- 6
முன்னும், பின்னுமாக மிதமான சூட்டில் எடுத்து ஒரு தட்டில் பரிமாறவும். சுவையான காராகருணை பிங்கர் சிப்ஸ் ரெடி.🍠🍠🍠
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15299775




















கமெண்ட்