சர்க்கரைவள்ளிக் கிழங்கு ப்ரெட் டோஸ்ட் / sakravalli kilangu bread toast recipe in tamil

சர்க்கரைவள்ளிக் கிழங்கு ப்ரெட் டோஸ்ட் / sakravalli kilangu bread toast recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்றாக வேக வைத்து தோல் நீக்கி சிறு சிறு துண்டாக நறுக்கி கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் பட்டர் சேர்த்து உருகியதும் நறுக்கிய சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து கிளறவும். பின் அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து 4நிமிடம் கிழங்கு நன்றாக சாப்டாகும் வரை கிளறி இறக்கவும்.
- 3
ஒரு கிண்ணத்தில் 2முட்டையை உடைத்து ஊற்றவும் அதனுடன் பால் மற்றும் பட்டைத்தூள் சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும். பின்னர் ப்ரெட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை நீக்கி விட்டு லேசான அழுத்தம் கொடுத்து சற்று மெலிதாய் தேய்த்து அதன் நடுவே சர்க்கரை வள்ளிக்கிழங்கு வைத்து அதை ஒரு ரோலாக உருட்டவும். கடைசி பகுதியில் முட்டையை தடவி மூடவும்.
- 4
பின்னர் ஒரு வாணலியில் பட்டர் சேர்த்து உருகியதும் ப்ரெட் ரோலை முட்டைக் கலவையில் நனைத்து வாணலியில் வைத்து ப்ரெட்டின் அனைத்து பகுதியும் ரோஸ்ட் செய்யவும்.
- 5
சுவையான ஆரோக்கியமான சக்கரை வள்ளிக்கிழங்கு ரோஸ்ட் தயார். தயார் செய்த ரோஸ்ட் மீது சர்க்கரை பவுடரை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கோதுமை பிரட் ஃப்ரெஞ்ச் டோஸ்ட் (Gothumai Bread French toast Recipe in Tamil)
#GA4 #week23 #Toast Shailaja Selvaraj -
ஃப்ரெஞ்ச் டோஸ்ட் (French toast Recipe in Tamil)
#nutrient1முட்டை அதிகப் புரதச்சத்து உள்ள ஒரு பொருள் தினமும் ஒரு முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சள் கரு மற்றும் வெள்ளை கரு இரண்டிலுமே புரதச் சத்து அடங்கியுள்ளது. Laxmi Kailash -
-
-
-
-
ஆப்பிள் கேரமல் அப்சைட் டவ்ன் கேக் (Apple Caramel Upside Down Cake recipe in tamil)
#Cookpadturns4 #Fruit🍎 Renukabala -
-
கேரமல் ப்ரெட் புட்டிங் (Caramel bread pudding Recipe in Tamil)
#bookமிகவும் சுலபமாக அபாரமான சுவையில் வீட்டிலேயே செய்து சுவைத்திட கேரமல் ப்ரெட் புட்டிங் செய்முறை இதோ! Raihanathus Sahdhiyya -
-
உருளைக்கிழங்கு மசாலா ப்ரெட் டோஸ்ட் (Aaloo masala bread toast recipe in Tamil)
#GA 4 Week 26 Mishal Ladis -
-
-
-
-
-
வால்நட் ஸ்டார் பிரட் (walnut star bread recipe in Tamil)
#cf9இந்த எளிமையான வித்தியாசமான ஸ்டார் பிரெட்டின் முழுமையான விளக்கத்தை தெரிந்து கொள்ள எனது யூடியூப் சேனலை பார்க்கவும். #TajsCookhousehttps://youtu.be/bs72kDROgOI Asma Parveen -
-
-
பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
-
-
-
-
பனானா பீனட் பிரெட் டோஸ்ட்(banana peanut bread toast recipe in tamil)
மிகவும் சத்தான பிரட் டோஸ்ட் Shabnam Sulthana -
More Recipes
கமெண்ட்