பிரெட் உருண்டை ரப்டி (bread ball rabdi recipe in tamil)

ramya @ramya1301
Ramya
Madurai
My favourite receipe
#milk
பிரெட் உருண்டை ரப்டி (bread ball rabdi recipe in tamil)
Ramya
Madurai
My favourite receipe
#milk
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 1 லிட்டர் பாலை ஊற்றி 45 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- 2
பின்னர் அதில் 100 கிராம் சர்க்கரை மற்றும் குங்குமப்பூ சேர்த்து கொள்ளவும்.
- 3
நன்கு கிளறியபபின் தனியாக எடுத்த வைக்கவும்.
- 4
மற்றொறு பாத்திரத்தில் பிரெட் மற்றும் பால் ஊற்றி நன்கு பிசைந்து உருண்டையாக பிடிக்கவும்.
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி பிசைந்த உருண்டைகளை பொரித்து எடுக்கவும்.
- 6
பொரித்த உருண்டைகளை கொதிக்க வைத்த பாலில் போடவும்.
- 7
பிறகு இடித்த பாதாம் பருப்புகளை சேர்க்கவும்.
- 8
இப்போது சுவையான பிரெட் உருண்டை ரப்டி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- டீக்கடை மில்க் பன் / tea shop milk bun recipe in tamil
- ஓட்ஸ் பட்டர் மில்க் / oats butter milk recipe in tamil
- சுட்ட கத்திரிக்காய் தயிர் பச்சடி/ sutta katrikai thayir pachadi recipe in tamil
- தவா சீஸ் பிரட் சாண்ட் விச்/ tawa cheese bread sanwich recipe in tamil
- சர்க்கரை பொங்கல்/ sarkarai pongal recipe in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15307593



கமெண்ட்