ஓட்ஸ் பட்டர் மில்க் / oats butter milk recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.பின்னர் தண்ணீரில் கரைத்த ஓட்ஸ் ஸை ஊற்றி வேக விடவும்.
- 2
வெந்தவுடன் நன்றாக ஆற விடவும். மிக்ஸியில் பச்சை மிளகாய் இஞ்சி சீரகம் போட்டு அரைக்கவும்.பின்னர் அதில் தயிரை சேர்த்து அரைக்கவும்.அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் வடி கட்டவும்.
- 3
வடி கட்டிய மோரில் ஆறிய ஓட்ஸ்ஸை சேர்த்து உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
- 4
இப்போது சுவையான ஓட்ஸ் பட்டர் மில்க் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ஓட்ஸ் பாசிப்பருப்பு சில்லா (Oats paasiparuppu silla recipe in tamil)
உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ், பாசிப்பருப்பு புரத சத்து மிக்கது.இரத்த அழுத்தம்,இதய நோய், மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு எளிமையான உணவு. Food chemistry!!! -
-
-
-
-
-
-
-
ஓட்ஸ் இட்லி (Oats idli recipe in tamil)
#family#nutrient3ஓட்ஸ் உடல் எடை குறைக்க உதவும். எங்கள் வீட்டில் ஓட்ஸ் இட்லி பன்னா நல்லா சாப்பிடுவாங்க. நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
-
ஓட்ஸ் கிச்சடி (Oats kichadi recipe in tamil)
மிகவும் சத்தான புரதம் நிறைந்த இந்த கிச்சடியை உங்கள் குடும்பத்தின் காலை சிற்றுண்டியாக செய்து கொடுத்து உங்கள் நாளை இனிதே தொடங்குங்கள்.#ilovecooking Saitha -
பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
*நம் முன்னோர்கள் சமைப்பதில் மிகவும் திறமைசாலிகள்.*எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுவது அவர்கள் கைதேர்ந்தவர்கள்.* அப்படித்தான் இந்த பருப்பு உருண்டை மோர் குழம்பு உருவாகியது என்று நினைக்கிறேன்.*இதை எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.#india2020 kavi murali -
-
-
-
-
-
பச்சை மிளகாய் இஞ்சி ஜில் மோர் (Pachaimilakaai inji jill mor recipe in tamil)
#GA4#week 7- butter milk Nalini Shankar -
ஓட்ஸ் ரவா இட்லி
ஒரு மசாலா தென் இந்தியரவா Idly செய்முறையை ஓட்ஸ் சேர்த்து திருத்தப்பட்டது. Priyadharsini -
ஓட்ஸ் கலந்த இட்லி, வெஜ்ஜி இட்லி(oats veg idli recipe in tamil)
#birthday3நலம் தரும் பொருட்கள் –ஓட்ஸ், உளுந்து, பீஸ், கேரட், இஞ்சி, பச்சை மிளகாய் கலந்த இட்லிகள் Lakshmi Sridharan Ph D -
பழ ஓட்ஸ் கஞ்சி (fruity oats poridge) (Pazha oats kanji recipe in tamil)
ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து உணவு #millet Christina Soosai
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15306271
கமெண்ட்