சர்க்கரை பொங்கல்/ sarkarai pongal recipe in tamil

Shanthi @Shanthi007
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம்.
சர்க்கரை பொங்கல்/ sarkarai pongal recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
பச்சை அரிசியை கழுவி எடுத்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.கடாயில் வெல்லத் சேர்த்து அதில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளுங்கள்.சாதத்துடன் வெல்ல கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
- 2
பிறகு ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைக்கவும். ஏலக்காய் தூள் சேர்த்து நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து சேர்க்கவும்.
- 3
பத்து நிமிடங்கள் கழித்து நன்றாக கலந்து இறக்கவும். சுவையான ஆரோக்கியமான சர்க்கரை பொங்கல் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15321982











கமெண்ட்