🥔 கருணைக்கிழங்கு மசியல் 🥔
சமையல் குறிப்புகள்
- 1
வேகவைத்த கருணை கிழங்கை நன்றாக மசித்து,அதில் மிளகாய் தோல்,மஞ்சள் தூள்,மல்லி தூள்,உப்பு போட்டு நன்றாக மசிக்கவும்
- 2
பிறகு ஒரு கடாயில் 3 அல்லது 4 குளிகரண்டி நல்லெண்ணை ஊற்றி,அதில் கடுகு,உளுந்து, கருவேப்பிலை, சின்ன வெங்காயம், தக்காளி,சேர்த்து நன்கு வதக்கி அதில் மசித்து வைத்த கருணைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கி வந்தால் மசியல் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15323056










கமெண்ட்