குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மீன் குழம்பு | fish kulambu reciep in tamil
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மீன் குழம்பு | fish kulambu reciep in tamil செய்முறை முக்கிய புகைப்படம்

மீன் குழம்பு | fish kulambu reciep in tamil

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

#vattaram

#vattaram

மேலும் படிக்க

மீன் குழம்பு | fish kulambu reciep in tamil

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

#vattaram

#vattaram

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 நபர்கள்
  • 1 கிலோ லோகு மீன்
  • 1 தக்காளி
  • 10 சின்ன வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 ஸ்பூன் வெந்தயம்
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 3 ஸ்பூன் மல்லித்தூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 3 ஸ்பூன் நல்லெண்ணெய்
  • எலுமிச்சை அளவுபுளி
  • தேவையான அளவு உப்பு
  • 5 பூண்டு பல்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மீனை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்.

    மீன் குழம்பு | fish kulambu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மீன் குழம்பு | fish kulambu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மீன் குழம்பு | fish kulambu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், சோம்பு போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு பல், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

    மீன் குழம்பு | fish kulambu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மீன் குழம்பு | fish kulambu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மீன் குழம்பு | fish kulambu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம் நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.

    மீன் குழம்பு | fish kulambu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மீன் குழம்பு | fish kulambu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மீன் குழம்பு | fish kulambu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தக்காளி நன்கு வதங்கியதும் ஊற வைத்த புளியை கரைத்து புளிக்கரைசலை அதில் ஊற்றவும்.

    மீன் குழம்பு | fish kulambu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மீன் குழம்பு | fish kulambu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மீன் குழம்பு | fish kulambu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் போட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும்.

    மீன் குழம்பு | fish kulambu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மீன் குழம்பு | fish kulambu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மீன் குழம்பு | fish kulambu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    குழம்பு ஒரு கொதி வந்தவுடன் சுத்தம் செய்து வைத்த மீன் துண்டுகளை அதில் போட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்

    மீன் குழம்பு | fish kulambu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மீன் குழம்பு | fish kulambu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மீன் குழம்பு | fish kulambu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பிறகு அடுப்பை 2 நிமிடம் சிம்மில் வைத்து பிறகு பரிமாறவும். சுவையான மீன் குழம்பு தயார்.

    மீன் குழம்பு | fish kulambu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    மீன் குழம்பு | fish kulambu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    மீன் குழம்பு | fish kulambu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
30 ஜூலை 2021 15:39 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

மீன் குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. எக் ஃப்ரைட் ரைஸ் / Egg fried rice reciep in tamil
  2. ஹோட்டல் ஸ்டைல் வெண்பொங்கல் / pongal receip in tamil
  3. கிராமத்து முருங்கைக்காய் குழம்பு
  4. சின்ன உருளை 65/ potato 65 reciep in tamil
  5. சோயா 65 (Soya 65 reciep in tamil)
  1. சின்ன உருளை 65/ potato 65 reciep in tamil
  2. வாழைப்பழம் மில்க்ஷேக் / Banana milk shack reciep in tamil
  3. ஸ்நோ ஸ்வீட்
  4. சோயா 65 (Soya 65 reciep in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15326999
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close