இட்லி பொடி / idli podi reciep in tamil
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் கடலைப்பருப்பை அதில் போட்டு 3 நிமிடம் பொன்னிறமாக வறுக்கவும்.
- 3
பிறகு அதே கடாயில் குண்டு உளுந்தை போட்டு 3 நிமிடம் பொன்னிறமாக வறுக்கவும்
- 4
பிறகு வரமிளகாய், பெருங்காயத்தூள் போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும்.
- 5
பிறகு வறுத்த எல்லாவற்றையும் ஒரே கடாயில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் வறுத்து ஆற வைக்கவும்.
- 6
ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைக்கவும்.
- 7
சுவையான இட்லி பொடி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15334912





















கமெண்ட்