மிதி பாகற்காய் ஃப்ரை / Bitter guard fry reciep in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும்
- 2
பிறகு வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கிய மிதி பாகற்காயை சேர்த்து வதக்கவும்
- 3
பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து
- 4
தண்ணீர் சேர்க்காமல் எண்ணெயிலேயே பாகற்காய் வதக்கவும் ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாக வதக்கி இறக்கவும் சுவையான மிதிபாகற்காய் ஃப்ரை தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15335010
















கமெண்ட்