பாகற்காய் வட்டமாக நறுக்கியது, சக்கரவள்ளிக் கிழங்கு வேக வைத்து கட் செய்தது, பெரிய வெங்காயம் பொடியாக கட் செய்தது, தக்காளி அரைத்தது, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், தனியா தூள், சிறுநெல்லிக்காய் அளவு வெல்லம், புளிக்கரைசல், எண்ணெய்
பெரிய பாவக்காய், முருங்கைக்காய் , வேக வைத்த து.பருப்பு, ம.தூள், சாம்பார் பொடி , புளி , கீறின ப.மிளகாய், வெல்லம் ருசிக்கு, சர்க்கரை(பச்சை நிறம் மாறாதிருக்க), உப்பு , தனியா, க.பருப்பு
சிறிய பாகற்காய், நல்லெண்ணெய், கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, பூண்டு, உப்பு, சாம்பார் தூள், புளி கரைசல், சின்ன வெங்காயம், சின்ன வெங்காயம், தேங்காய் துருவல்
கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, உளுந்து, கடலை பருப்பு, தனியா, இஞ்சி. தோலுரித்து நசுக்கியது, பச்சை மிளகாய் நறுக்கியது, பல பூண்டு, நசுக்கியது, தேங்காய் துருவல், மஞ்சள் பொடி
வட்டமாக அரிந்த பாகற்காய், வேக வைத்த வெள்ளை சின்ன கொண்டைக்கடலை, பச்சை சுண்டைக்காய் தட்டியது, புளி, வெங்காயம் 10 லிருந்து 12, பூண்டு, சிறிய வெங்காயம், கசகசா, தேங்காய் துருவல், சாம்பார் தூள், வரமல்லித் தூள், மஞ்சள் தூள்