குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
இறால் டெம்புரா / prawn tamburra recipe in tamil
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
இறால் டெம்புரா / prawn tamburra recipe in tamil செய்முறை முக்கிய புகைப்படம்

இறால் டெம்புரா / prawn tamburra recipe in tamil

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

#magazine1
ஸார்ட்டர்ஸ்

#magazine1
ஸார்ட்டர்ஸ்

மேலும் படிக்க

இறால் டெம்புரா / prawn tamburra recipe in tamil

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

#magazine1
ஸார்ட்டர்ஸ்

#magazine1
ஸார்ட்டர்ஸ்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 1/2கிலோ இறால்
  • 3/4ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • உப்பு
  • 1/4கப் அரிசி மாவு
  • 1/2கப் சோள மாவு
  • 1கப் மைதா
  • 1முட்டை
  • எண்ணெய்
  • ஐஸ் வாட்டர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் இறாலை சுத்தம் செய்து அதன் வயிறு மற்றும் முதுகு பகுதியில் உள்ள கருப்பு நிற குடலை நீக்கி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.

    இறால் டெம்புரா / prawn tamburra recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    இறால் டெம்புரா / prawn tamburra recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    இறால் டெம்புரா / prawn tamburra recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும். பின்னர் ஒரு சல்லடையில் 1கப் மைதா மாவு,1/2கப் சோள மாவு,1/4கப் அரிசி மாவு, உப்பு, சோடா சேர்த்து ஒரு தட்டில் சலித்து எடுத்து கொள்ளவும்.

    இறால் டெம்புரா / prawn tamburra recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    இறால் டெம்புரா / prawn tamburra recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    இறால் டெம்புரா / prawn tamburra recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்போதுஅடித்து வைத்துள்ள முட்டையுடன் நன்கு ஜில் என்று உள்ள ஐஸ் வாட்டர் ஒரு கப் கலந்து கொள்ளவும். பின்னர் அதில் சலித்து வைத்துள்ள மாவை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    இறால் டெம்புரா / prawn tamburra recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    இறால் டெம்புரா / prawn tamburra recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    இறால் டெம்புரா / prawn tamburra recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஐஸ் வாட்டர் கட்டாயம் சேர்க்கவும். அப்போது தான் இறால் மொறு மொறுப்பாக இருக்கும். ஐஸ் வாட்டர்க்கு பதில் ஐஸ் சோடா சேர்க்கலாம்.

    இறால் டெம்புரா / prawn tamburra recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    இறால் டெம்புரா / prawn tamburra recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    இறால் டெம்புரா / prawn tamburra recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்னர் சூடான எண்ணெயில் இறாலை மாவில் தொட்டு பொறித்து கோல்டன் கலர் வரும் போது எடுக்கவும். பெரிய இறாலாக இருந்தால் 7நிமிடம் மீடியம் அளவாக இருந்தால் 5நிமிடம் பொரிக்கவும். அதற்கு மேல் பொரித்தால் ஜெல்லி போல் ஆகிவிடும். இந்த இறால் மாவில் காரம் சேர்ப்பது இல்லை. இதை டொமெட்டோ ஜாஸ் அல்லது ஜில்லி ஜாஸ் உடன் பரிமாறவும்.

    இறால் டெம்புரா / prawn tamburra recipe in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    இறால் டெம்புரா / prawn tamburra recipe in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    இறால் டெம்புரா / prawn tamburra recipe in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
01 ஆகஸ்ட் 2021 14:11 அன்று

கமெண்ட் (3)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
20 ஆகஸ்ட் 2021 06:28
Wow
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Prawn

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கறிவேப்பிலை சூப் / karuveppilai soup reciep in tamil
  2. காரசாரமான ஆலூ  கிரேவி உடன் சப்பாத்தி / aloo gr̥avy recipe in tamil
  3. பீர்க்கங்காய் பச்சடி/ ridgegourd pachadi recipe in tamil
  4. தலைப்பு : காராமணி வடை / red beans vadai recipe in tamil
  5. புடலங்காய் பாசிப்பருப்பு குருமா
  1. பசலைக்கீரை மசால் வடை (Spinach masal vada recipe in tamil)
  2. முறுக்கு / murukku recipe in tamil
  3. புடலங்காய் பஜ்ஜி/ ringe gourd recipe in tamil
  4. பட்டர் ஸ்வீட் கார்ன் மசாலா/ butter sweet corn masala recipe in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15337640
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close