குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிக்கன் சூப் / chicken soup Recipe in tamil
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிக்கன் சூப் / chicken soup Recipe in tamil செய்முறை முக்கிய புகைப்படம்

சிக்கன் சூப் / chicken soup Recipe in tamil

Guru Kalai
Guru Kalai @cook_24931712

#magazine1

#magazine1

மேலும் படிக்க

சிக்கன் சூப் / chicken soup Recipe in tamil

Guru Kalai
Guru Kalai @cook_24931712

#magazine1

#magazine1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20minits
3 பரிமாறுவது
  • 1/4 கிலோ எலும்பு உள்ள சிக்கன் துண்டுகள்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 3 பச்சை மிளகாய்
  • 1 டேபிள்ஸ்பூன் மிளகு
  • 1 டேபிள்ஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • சிறிதளவு கொத்தமல்லி இலை
  • தேவையான அளவு உப்பு
  • தாளிப்பதற்கு
  • 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1 துண்டு பட்டை
  • 1பிரியாணி இலை
  • 1 கல்பாசி பூ
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20minits
  1. 1

    முதலில் ஒரு குக்கரில் 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து பிரியாணி இலை கல்பாசி சீரகம் பட்டை சேர்த்து தாளிக்கவும்

    சிக்கன் சூப் / chicken soup Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிக்கன் சூப் / chicken soup Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிக்கன் சூப் / chicken soup Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு சுத்தம் செய்து உள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து

    சிக்கன் சூப் / chicken soup Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிக்கன் சூப் / chicken soup Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிக்கன் சூப் / chicken soup Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    நன்றாக வதக்கி ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு சீரகத்தை இடித்து சேர்த்துக் கொள்ளவும்

    சிக்கன் சூப் / chicken soup Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிக்கன் சூப் / chicken soup Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிக்கன் சூப் / chicken soup Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கி சூப்புக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி

    சிக்கன் சூப் / chicken soup Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிக்கன் சூப் / chicken soup Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிக்கன் சூப் / chicken soup Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கவும்

    சிக்கன் சூப் / chicken soup Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிக்கன் சூப் / chicken soup Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிக்கன் சூப் / chicken soup Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சுவையான சிக்கன் சூப் தயார்

    சிக்கன் சூப் / chicken soup Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சிக்கன் சூப் / chicken soup Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Guru Kalai
Guru Kalai @cook_24931712
04 ஆகஸ்ட் 2021 17:14 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian சூப்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil
  2. கசப்பில்லாத பாகற்காய் கார குழம்பு / Bitter gourd curry Recipe in tamil
  3. Tomato potato soup Recipe in tamil
  4. சிக்கன் 65 / chicken 65 reciep in tamil
  5. Crispy Chicken kebab Recipe in tamil
  1. சிக்கன் 65 / chicken 65 reciep in tamil
  2. Crispy Chicken kebab Recipe in tamil
  3. "தக்காளி மிளகு சூப்" / Tomato pepper soup Recipe in tamil
  4. கசப்பில்லாத பாகற்காய் கார குழம்பு / Bitter gourd curry Recipe in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15342945
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close