Tomato potato soup Recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு தோலை சீவி நறுக்கி தண்ணீரில் போடவும். மூன்று பழுத்த தக்காளி பொடியாக நறுக்கவும்.ஒரு கேரட் பொடியாக நறுக்கவும். பெரிய வெங்காயம் நறுக்கவும். பீட்ரூட் 3 துண்டு நறுக்கி வைக்கவும். மிளகு சீரகம் மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் நான்கு பல் பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் தக்காளி கேரட் பீட்ரூட் உருளைக்கிழங்கு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 3
வதக்கிய காய்கறிகளை குக்கரில் சேர்த்து 3 டம்ளர் நீர் விட்டு தேவையான உப்பு சேர்த்து இரண்டு விசில் விடவும். சத்தம் அடங்கியதும், நீரை வடித்து, காய்கறிகளை ஆற வைத்து, மிக்ஸியில் சேர்த்து மைய அரைக்கவும்.அரைத்த விழுதை,வடித்த நீருடன் சேர்க்கவும். தேவைப்பட்டால் மேலும் சிறிதளவு நீர் சேர்த்து லேசாக கொதிக்க விடவும்
- 4
ஒரு சிறிய ஸ்பூன் சர்க்கரை தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். சீரகம் மிளகு பொடித்த தூள் சேர்த்து பரிமாறவும்.
- 5
சுவையான உருளைக்கிழங்கு டொமேடோ சூப் தயார்.பொதுவாக சூப் செய்யும் பொழுது கார்ன்ஃப்ளார் மாவு கரைத்து கலந்து விடுவோம்.அதற்கு பதிலாக உருளைக்கிழங்கு சேர்த்து சூப் திக்காக வருவதற்கு செய்யலாம். மிகவும் சுவையாக இருந்தது.நீங்களும் செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கீரை காய்கறி சூப் (Keerai kaai kari soup recipe in tamil)
#Ga4நான் எப்பொழுதும் வீட்டில் இருக்கும் காய்கறிகள் வைத்து கீரை வாங்கும்போது அதையும் சேர்த்து கீரைசூப் செய்வேன். கேரட் பீன்ஸ் போன்ற காய்கறிகள் இல்லை என்றால் வெறும் கீரையை கூட வைத்து சூப் செய்தால் சுவையாக இருக்கும். ஆரோக்கியம் மற்றும் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. மேலும் இந்த குளிர்காலத்திற்கு சூப் வைத்து குடிப்பது நம் உடலுக்கு இதமாக இருக்கும்.உடல் நலம் சீர்கெடும் போது இது போல் சூப் எடுத்து கொள்வது சோர்வை போக்கும்.உடல் நலம் முன்னேறும். Meena Ramesh -
-
-
-
-
-
தக்காளி சூப் (tomato soup) சூப் (Thakkaali soup recipe in tamil)
#GA4/Tomato/Week 7*சூப் எல்லோருக்கும் பிடித்த ஒரு பானம் மழை நேரத்தில் சூப் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி குடிப்பார்கள். தக்காளியை வைத்து சூப் செய்தேன். Senthamarai Balasubramaniam -
-
-
-
"தக்காளி மிளகு சூப்" / Tomato pepper soup Recipe in tamil
#Magazine1#தக்காளி மிளகு சூப்#குக்பேட்இந்தியா Jenees Arshad -
-
Balanced diet soup / Beetroot+ blackberry creamy soup🍵🍜 (Diet soup recipe in tamil)
#arusuvai3 #goldenapron3பீட்ரூட் மற்றும் நாவல் பழம் கொட்டையின் தூள் கொண்டு தயாரித்த சூப். சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏதுவான சூப். பீட்ரூட்டில் இனிப்பு உள்ளது. நாவல் பழக்கொட்டை சர்க்கரை நோய்க்கு நல்லது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் சமவிகித உணவுக்கட்டுப்பாடு உணவாக இந்த சூப்பினை எடுத்துக்கொள்ளலாம். பீட்ரூட் சேர்ப்பதால் நாவல்பழ துவர்ப்பு தெரியாது. முதன் முறையாக செய்தேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது. சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல எல்லாரும் செய்து சாப்பிடலாம். பீட்ரூட் பொரியல் செய்யும்போது வடித்த நீரை வீன் செய்யாமல் இது போல் செய்யலாம். சத்து வீணாகாது. Meena Ramesh -
Veg corn soup
#refresh2இந்த கொரானா காலத்தில் இது போன்ற ஏதாவது ஒரு சூப் வைத்து குடிப்பது எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவாக இருக்கும். காய்கறிகளில் உள்ள சத்துக்கள்,இஞ்சி பூண்டு சீரகம் மிளகு போன்ற பொருட்கள் தரும் தொண்டை பாதுகாப்பு, பசி தூண்டும் சக்தி நமக்கு நல்லதுதானே?வீட்டில் எந்த காய் இருந்தாலும் சேர்த்து செய்யலாம்.நான் கேரட் பீன்ஸ் நாட்டு சோளக்கதிர் போட்டு செய்தேன். Meena Ramesh -
ரிச் தக்காளி மிளகு ரசம்..(tomato rasam recipe in tamil)
இந்த ரசம் வாய்க்கு ருசியாக இருக்கும்.உடல்நிலை சரியில்லாதபோது இதுபோல் ரசம் வைத்து சாதம் சூடாக பிசைந்து சாப்பிட உடலுக்கு தெம்பு வாய்க்கு ருசி கிடைக்கும். மேலாக டம்ளரில் ஊற்றி சூப் போலவும் குடிக்கலாம். Meena Ramesh -
-
பன் செட் சேலம் ஸ்பெஷல்
#வட்டாரம்week6 டீக்கடை வட்ட பன்,காய்கறிகளை வைத்து பன்செட் செய்வோம். Soundari Rathinavel -
நீர் பூசணிக்காய் சூப்/ White Pumpkin Soup (Neer poosanikkaai soup Recipe in Tamil)
#nutrient3 நீர்பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும் நீர் சத்து மிகுந்த காய் . இந்த வெயில் காலத்தில் இந்த சூப்பை குடித்தால் உடல் உஷ்ணத்தை குறைக்கும் . BhuviKannan @ BK Vlogs -
-
-
Carrot,Tomato Soup (Carrot,Tomato Soup recipe in tamil)
#GA4 #week10 கேடர், தக்காளி சூப் குளிர்காலத்தில் ஏற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் ருசியானது. Gayathri Vijay Anand -
-
மஸ்ரூம் பொட்டேட்டோ கிரேவி (Mushroom potato gravy recipe in tamil)
#Myrecipe.காளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகப்படுத்துகிறது பற்கள் ,நகங்கள், தலைமுடி வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. Sangaraeswari Sangaran -
-
-
வாழைப்பூ சூப் (vaalaipoo spicy soup with tomato)
*வாழைப்பூ பல சத்துகளை கொண்டுள்ளது.*வரமொருமுறை வாழைப்பூவை சமைத்து சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு, உற்சாகம் நிறைந்திருக்கும்.*மூளை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கச்செய்யும்.#ILoveCooking #cookwithfriends Senthamarai Balasubramaniam
More Recipes
கமெண்ட்