குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிக்கன் 65 / chicken 65 reciep in tamil
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிக்கன் 65 / chicken 65 reciep in tamil செய்முறை முக்கிய புகைப்படம்

சிக்கன் 65 / chicken 65 reciep in tamil

Guru Kalai
Guru Kalai @cook_24931712

#magazine1

#magazine1

மேலும் படிக்க

சிக்கன் 65 / chicken 65 reciep in tamil

Guru Kalai
Guru Kalai @cook_24931712

#magazine1

#magazine1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45minits
3 பரிமாறுவது
  • 1/2 கிலோ எலும்பில்லாத சிக்கன் துண்டுகள்
  • 1/4 கப் தயிர்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டேபிள்ஸ்பூன் கரம்
  • 1/2டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார்
  • 1 முட்டை
  • தேவையான அளவுபொரிப்பதற்கு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45minits
  1. 1

    முதலில் சிக்கன் துண்டுகளை சுத்தமாக கழுவி எடுத்துக்கொள்ளவும் பிறகு ஒரு பாத்திரத்தில் கால் கப் தயிர் சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து

    சிக்கன் 65 / chicken 65 reciep in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிக்கன் 65 / chicken 65 reciep in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிக்கன் 65 / chicken 65 reciep in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அரை டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் அரை டேபிள்ஸ்பூன் கரம் மசாலா ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து

    சிக்கன் 65 / chicken 65 reciep in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிக்கன் 65 / chicken 65 reciep in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிக்கன் 65 / chicken 65 reciep in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் ஒரு முட்டை சேர்த்து

    சிக்கன் 65 / chicken 65 reciep in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிக்கன் 65 / chicken 65 reciep in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிக்கன் 65 / chicken 65 reciep in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து

    சிக்கன் 65 / chicken 65 reciep in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிக்கன் 65 / chicken 65 reciep in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிக்கன் 65 / chicken 65 reciep in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்றாகப் பிசறி அரை மணி நேரம் ஊறவைக்கவும் பிறகு ஒரு கடாயில் சிக்கன் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் ஊறிய சிக்கன் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து

    சிக்கன் 65 / chicken 65 reciep in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிக்கன் 65 / chicken 65 reciep in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிக்கன் 65 / chicken 65 reciep in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    எல்லாப் பக்கமும் நன்றாக வெந்து பொன்னிறம் வரும் வரை பொரித்து எடுத்துக் கொள்ளவும்

    சிக்கன் 65 / chicken 65 reciep in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சிக்கன் 65 / chicken 65 reciep in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சுவையான சிக்கன் 65 தயார்

    சிக்கன் 65 / chicken 65 reciep in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சிக்கன் 65 / chicken 65 reciep in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Guru Kalai
Guru Kalai @cook_24931712
04 ஆகஸ்ட் 2021 16:42 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian 65

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil
  2. கசப்பில்லாத பாகற்காய் கார குழம்பு / Bitter gourd curry Recipe in tamil
  3. சிக்கன் சூப் / chicken soup Recipe in tamil
  4. Tomato potato soup Recipe in tamil
  5. Crispy Chicken kebab Recipe in tamil
  1. தலைப்பு : சோயா கட்லெட் / Soya cutlet recipe in tamil
  2. லாலிபாப் சிக்கன் / Chicken Lollipop Recipe in tamil
  3. Crispy Chicken kebab Recipe in tamil
  4. சிக்கன் சூப் / chicken soup Recipe in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15342996
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close