பன்னீர் தவா ப்ரை / Tawa Paneer Tikka Recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
பன்னீரை ஃபிங்கர் சிப்ஸ் அளவுக்கு வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் உப்பு மஞ்சள் பொடி சீரகப் பொடி கொத்தமல்லி பொடி தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும் ஒரு ஸ்பூன் முதல் ஒன்றரை ஸ்பூன் அளவு சோள மாவு சேர்க்கவும்.
- 3
மசாலாவுடன் பன்னீர் சேர்த்து ஊறவைக்கவும் அதன்பின் தவாவில் ஃப்ரை செய்து எடுக்கவும். புதினா அல்லது மல்லி சட்னியுடன் சேர்த்து பரிமாறலாம்
- 4
சுவையான பனீர் ஃப்ரை தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15354049















கமெண்ட் (2)