எக் வெஜ் சூப் / EGG veg soup Recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் வெண்ணெய் சேர்த்து பூண்டு பல் சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கி வெங்காயம் சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
- 2
பிறகு கேரட்,பீன்ஸ், முட்டைகோஸ் இவற்றை சிறிதாக நறுக்கி சேர்த்து உப்பு சேர்த்து கலந்து விட்டு வதக்கி கொள்ளவும்.
- 3
பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு காய்கறிகளை வேக வைத்து கொள்ளவும்.ஒரு பவுலில் சோளமாவு சேர்த்து தண்ணீர் சிறிதளவு ஊற்றி நன்கு கரைத்து வைக்கவும்.
- 4
காய்கள் வெந்ததும் கரைத்து வைத்துள்ள சோளமாவு கரைசலை ஊற்றி நன்கு கலந்து விட்டு 3 நிமிடம் கொதிக்க விடவும்.தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து விடவும்.
- 5
ஒரு பவுலில் முட்டை சேர்த்து போர்க் வைத்து கலந்து விட்டு காய் வெந்ததில் ஊற்றி கை விடாமல் கிளறி விடவும்.
- 6
சுவையான எக் வெஜ் சூப் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
க்ளியர் ஸ்வீட் கார்ன் சூப் (Clear sweetcorn soup recipe in tamil)
#cookwithfriends#laxmikailashஸ்வீட்கார்ன்: மாரடைப்பு வராமல் தடுக்கும்.உடலுக்கு வலுவை தரக்கூடியது.இதில் இருக்கும் சில ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்கள் கண்பார்வைக்கு, சருமத்திற்கு மிகவும் நல்லது. Aishwarya Veerakesari -
-
காய்கறிகள் சூப்
#goldanapron3#bookகேரட், பீன்ஸ், முட்டை கோஸ்,பட்டாணி, குடைமிளகாய்,வெங்காயம், இஞ்சி,பூண்டு, ஆகியவற்றை வெண்ணெய் சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதனுடன் மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும் பின் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும். இடை இடையில் கிளறி விடவும்காய்கறிகள் நன்றாக வெந்ததும் சூப் கெட்டிதன்மைக்கு சிறிது சோள மாவுடன் தண்ணீர் ஊற்றி கலந்து அதை சூப் உடன் சேர்த்து கொதிக்க விடவும் இறுதியில் சிறிது மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்ஆரோக்கியமான காய்கறிகள் சூப் தயார்(உங்கள் விருப்பம் போல் காய்கறிகள் சேர்த்து கொள்ளலாம்) Dhaans kitchen -
-
பேபி வெஜ் சூப் மற்றும் மசாலா(veg soup recipe in tamil)
குழந்தைகள் போன் வெயிட் அதிகரிக்க வில்லையா? இனி கவலை வேண்டாம். இதோ பேபி வெஜ் சூப் உங்களுக்காக. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வயதானவர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு வகை சூப் ஆகும். Lathamithra -
-
* வெஜ் சூப்*(veg soup recipe in tamil)
#CF7குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் சேர்த்து செய்வதால், இந்த சூப் மிகவும் ஹெல்தியானது.மேலும், மிளகு தூள் சேர்ப்பதால் குளிருக்கு மிகவும் ஆப்ட்டானது.செய்வது மிகமிக சுலபம். Jegadhambal N -
-
-
-
-
வெஜ் கான் சூப் (Veg corn soup recipe in tamil)
#Arusuvai2 காய்கறிகள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. Manju Jaiganesh -
-
-
-
-
-
சிம்பிள் வெஜிடபிள் ஃபைரடு ரைஸ் (Simple Veg Fried Rice Recipe in Tamil)
#ilovecooking Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
More Recipes
கமெண்ட் (2)