குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அரைத்து வைத்த சிக்கன் குழம்பு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அரைத்து வைத்த சிக்கன் குழம்பு செய்முறை முக்கிய புகைப்படம்

அரைத்து வைத்த சிக்கன் குழம்பு

Selvakumari Kumari
Selvakumari Kumari @KUmri

#magazine2

#magazine2

மேலும் படிக்க

அரைத்து வைத்த சிக்கன் குழம்பு

Selvakumari Kumari
Selvakumari Kumari @KUmri

#magazine2

#magazine2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
மூன்று நபர்
  • மசாலா பொருட்கள்
  • 6வர மிளகாய்
  • ஒரு ஸ்பூன்கொத்தமல்லி
  • அரை டீஸ்பூன்சோம்பு
  • அரை டீஸ்பூன்சீரகம்
  • கால் டீஸ்பூன்மிளகு
  • 4சிறிதுபட்டை கிராம்பு
  • 2 கல்பாசி
  • 2பட்டை இலை
  • அரை மூடிதுருவிய தேங்காய்
  • கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  • ஒரு ஸ்பூன்தனியாத்தூள்
  • ஒரு ஸ்பூன்மிளகாய்த்தூள்
  • இரண்டுநறுக்கிய தக்காளி
  • 15சின்ன வெங்காயம்
  • சிறிதளவுகறிவேப்பிலை கொத்தமல்லி
  • அரை கிலோசிக்கன்
  • தேவையான அளவுநல்லஎண்ணை
  • தேவையான அளவுஉப்பு
  • 2 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • அரை ஸ்பூன் சோம்புதாளிக்க
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    கடாயை அடுப்பில் வைத்து என்னை விட்டு சோம்பு சீரகம் போடவும் பிறகு மிளகு பட்டை கிராம்பு பிரியாணி இலை கல்பாசி பூ போடவும்

    அரைத்து வைத்த சிக்கன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    அரைத்து வைத்த சிக்கன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    அரைத்து வைத்த சிக்கன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு கொத்தமல்லி வரமிளகாய் சேர்க்கவும் நன்றாக வறுத்தவுடன் தேங்காய் சேர்த்து வதக்கவும் எண்ணை பிரிந்து தேங்காய் கலர் மாறியதும்இறக்கவும்b

    அரைத்து வைத்த சிக்கன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அரைத்து வைத்த சிக்கன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அரைத்து வைத்த சிக்கன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்

    அரைத்து வைத்த சிக்கன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு போட்டு தாளிக்கவும் பிறகு வெங்காயத்தைப் போடவும் பொன்னிறமாக வந்தவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்

    அரைத்து வைத்த சிக்கன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    அரைத்து வைத்த சிக்கன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    அரைத்து வைத்த சிக்கன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு தக்காளியை சேர்க்கவும் நன்றாக வதங்கிய உடன் அதனுடன் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்க்கவும்அரைத்த மசாலாவையும் சேர்க்கவும்

    அரைத்து வைத்த சிக்கன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    அரைத்து வைத்த சிக்கன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    அரைத்து வைத்த சிக்கன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அனைத்தும் நன்றாக வதகியவுடன் சிக்கன்னையு ம் சேர்த்து வதக்கவும் வதங்கி எண்ணெய் பிரிந்தவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பதிணைந்து நிமிடம் வேகவைத்து இறக்கி கொள்ளவும்

    அரைத்து வைத்த சிக்கன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    அரைத்து வைத்த சிக்கன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இப்போது பாரம்பரிய முறையில் அரைத்து வைத்த சிக்கன் குழம்பு தயார்

    அரைத்து வைத்த சிக்கன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Selvakumari Kumari
Selvakumari Kumari @KUmri
11 ஆகஸ்ட் 2021 11:22 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முருங்கை கீரை சாறு
  2. தலைப்பு : மஞ்சள் சாம்பார்
  3. ரேஷன் பருப்பு வைத்து பருப்பு உருண்டை குழம்பு
  4. பாரம்பரிய கத்திரிக்காய் குழம்பு
  5. வாழைப்பூ முருங்கைக்கீரை பொரிச்ச குழம்பு
  1. பால் பன்
  2. முளைக்கீரை பருப்பு கடைசல்
  3. பாரம்பரிய கத்திரிக்காய் குழம்பு
  4. பாரம்பரிய வெந்தயக் கீரை குடல் குழம்பு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15375735
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close