குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் கிரேவி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் கிரேவி செய்முறை முக்கிய புகைப்படம்

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் கிரேவி

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

#magazine3

#magazine3

மேலும் படிக்க

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் கிரேவி

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

#magazine3

#magazine3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 200 கிராம் பன்னீர்
  • 2 பெரிய வெங்காயம்
  • 3இஞ்சி துண்டு
  • 5-6 பூண்டு பல்
  • 2 காஷ்மீரி சிவப்பு மிளகாய்
  • 1பச்சை மிளகாய்
  • 2 தக்காளி
  • 10 முந்திரி பருப்பு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • சிறிதளவுகுடைமிளகாய்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் கரம் மசாலா
  • சிறிதளவுகசூரி மேத்தி
  • தண்ணீர்
  • 1 ஸ்பூன் சர்க்கரை
  • தேவையான அளவுஉப்பு
  • பிரெஷ் கிரீம்
  • கொத்தமல்லி இலை நறுக்கியது
  • 1 ஸ்பூன் வெண்ணெய், நெய்
  • 1 ஸ்பூன் எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மசாலா விழுது அரைக்க - கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் பூண்டு, இஞ்சி, சீரகம், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், வர மிளகாய், முந்திரி பருப்பு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதங்கியதும், ஆறவிடவும். இதை தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

    ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடாயில் வெண்ணெய், நெய் ஊற்றி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போடவும். அடுத்து இதில் அரைத்த மசாலா விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்கவிடவும். பின் இதில் சர்க்கரை, கரம் மசாலா தூள், சேர்த்து கிளறவும். உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.

    ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மசாலாவில் 200 கிராம் பன்னீர்'ரை சேர்க்கவும். பின், நறுக்கிய குடைமிளகாய் மற்றும் சிறிதளவு கசூரி மேத்தி, பிரெஷ் கிரீம் சேர்க்கவும். கடாயை மூடி 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

    ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இறுதியாக இதில் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
    ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் கிரேவி தயார். இதனை சப்பாத்தி, புலாவ், மற்றும் நாணுடன் பரிமாறவும்....

    ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Anus Cooking
Anus Cooking @cook_28240002
17 ஆகஸ்ட் 2021 12:57 அன்று
coimbatore

கமெண்ட் (8)

Arya Paradkar
Arya Paradkar @The_Food_Swings_1103
20 ஆகஸ்ட் 2021 19:30
Fantastic presentation
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பன்னீர் கிரேவி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. காராமணி குழம்பு
  2. மஷ்ரூம் மசாலா (Mushroom masala)
  3. வெஜிடபிள் பிரியாணி
  4. தேங்காய் சட்னி
  5. பச்சை பயறு கிரேவி (MOONG DAL MUGHLAI, MOONG DAL MAKHANI)
  1. கருவாடு வறுவல்
  2. காராமணி குழம்பு
  3. சப்பாத்தி ரோல்
  4. சேமியா கிச்சடி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15396390
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close