சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கருவாடை ஐந்து நிமிடம் ஊறவைத்து அதை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
வெங்காயம் தக்காளியை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்
- 3
அடுப்பில் வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் கறிவேப்பிலையை போடவும்
- 4
வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் தக்காளியை சேர்க்கவும் தக்காளி வதங்கியவுடன் கருவாடை யும் சேர்த்துக் கொள்ளவும்
- 5
கருவாடு எண்ணெயில் நன்றாக வதங்கியவுடன் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மசாலாவுக்கு தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 6
எல்லாவற்றையும் சேர்த்து எண்ணெயில் நன்றாக வதக்கவும் ஐந்து நிமிடம் நன்றாக வெந்து என்னை பிரிந்து வந்தவுடன் இறக்கி கொள்ளவும்
- 7
இப்போது கருவாடு வறுவல் தயார்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
'குழம்பு கூட்டி' செய்த மொச்சை கருவாட்டு குழம்பு(mochai karuvattu kulambu recipe in tamil)
"குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
வஞ்சிரம் மீன் கருவாடு(dry fish fry recipe in tamil)
#கருவாடுநான் இந்த கருவாடு வறுவல் வஞ்சிரம் மீனில் செய்துள்ளேன். எந்த வகையான துண்டு மீண்டும் இவ்வாறு செய்யலாம். Cooking Passion -
Maldives fish sambal / மாசி கருவாடு பொடி
#momகுழந்தையை பெற்ற தாய்க்கு நோய் வராமலும், நோயை வராமல் தடுக்கவும், நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கி ஆரோக்கிய உடலை தரும். MARIA GILDA MOL -
உப்பு கருவாடு சம்பல் (Uppu karuvaadu sambal recipe in tamil)
எண்ணெய் சேர்க்காத சுவையான எளிதான சம்பல்.#arusuvai5 Feast with Firas -
-
கருவாடு தொக்கு (Karuvadu thokku recipe in tamil)
#Ownrecipeகருவாடு பிடிக்காதவர்கள் கூட நாம் இவ்வாறு செய்யும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
-
சிம்பிள் கருவாடு தொக்கு
அசைவ உணவுகளில் மீன் மற்றும் கருவாடு மட்டுமே கொழுப்பு இல்லாத உணவாக சொல்லப்படுகிறது... உடலுக்கு சத்து அதிகம் தரக்கூடியது.. நம் தாத்தா, பாட்டி அந்த காலத்தில் இது போன்ற எளிய உணவு முறைகள் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்து உள்ளார்கள்..முக்கிய குறிப்பு :மீன், கருவாடு போன்ற உணவு சாப்பிடும் போது கீரை, தயிர், மோர் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.. Uma Nagamuthu -
-
கருவாடு புளி விட்டு (Karuvadu pulivittu recipe in tamil)
#momகருவாடு அதிக அளவில் தாய் பாலை சுரக்க உதவுகிறது... Aishwarya Veerakesari -
-
நெத்திலிக் கருவாடு 65
magazine 6#nutritionமீனில் உள்ள விட்டமின்களை விட கருவாட்டில் விட்டமின்கள் அதிகம் உப்பில் ஊற வைப்பதால் அயோடின் கலக்கிறது Vidhya Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15397639
கமெண்ட்