
சத்தான லட்டு

Selvakumari Kumari @KUmri
#ilovecooking இதை சாப்பிடும் போது கை கால் வலி இடுப்பு வலிக்கு நல்லது
சத்தான லட்டு
#ilovecooking இதை சாப்பிடும் போது கை கால் வலி இடுப்பு வலிக்கு நல்லது
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை சுத்தம் செய்து மணம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பொட்டுக்கடலையையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
அதனுடன் வறுத்த நிலக்கடலையும் சேர்த்து கொள்ளவும் மூன்றையும் ஆற வைத்துக் கொள்ளவும்
- 4
அதை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ளவும் அதனுடன் வெல்லத்தையும் ஏலக்காயை யும் போட்டு அரைக்கவும்
- 5
பிறகு அதை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி எடுத்துக் கொள்ளவும் நெய்யை சூடாக்கி அந்த மாவில் சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 6
அதை சூடு ஆறுவதற்குள் உருண்டையாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்
- 7
இப்போது இனிப்பு சுவைமிக்க சத்தான லட்டு தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15398482











கமெண்ட்