சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும். அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காய வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பச்சை வாசம் போன பின்பு காய்கறி சேர்த்து இரண்டு நிமிடத்திற்கு வதக்கவும்.
- 2
அடுத்தது மிக்ஸி ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, முந்திரி, சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை காய்கறியுடன் சேர்த்து கலந்துவிடவும். பிறகு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கலந்துவிடவும். குக்கரை மூடி 2 விசில் வைக்கவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
- 3
சுவையான வெள்ளை குருமா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வெள்ளை குருமா
#magazine3 இதில் காரம் அதிகம் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G -
வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)
ஹோட்டல் சுவையில் காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான குருமா.. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
ஒன் பாட் வெஜ் ஒயிட் குருமா(white veg kurma recipe in tamil
சப்பாத்தி, பூரி, புரோட்டாவிற்கு மிகச்சிறந்த ஒரு சைடு டிஷ்ஷாக இருக்கும் .செய்வது மிகவும் எளிது. மிகவும் ருசியாக இருக்கும். Lathamithra -
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
-
-
காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)
சுவையான குருமா அனைத்திற்கும் ஏற்றது.. #COOL# Ilakyarun @homecookie -
வெள்ளை குருமா🍲🍲
#combo2 பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, இடியாப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் வெள்ளை குருமா
#COLOURS3காலிஃப்ளவர், WHITE BEANS நலம் தரும் உணவு பொருட்கள், சுவையு சத்தும் அதிகப்படுத்த தேங்காய், ஸ்பைஸ்கள், Lakshmi Sridharan Ph D -
-
-
தேங்காய் பால் குழம்பு
#PMS Familyஇந்த தேங்காய்ப்பால் குழம்பு வயிற்று எரிச்சல் அல்சர் இருப்பவர்கள் சாப்பிட மிகவும் ஏற்றதாகும். காரத்திற்கு ஒரு பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வது நல்லது. V Sheela -
-
-
-
-
-
வெஜிடபிள் குருமா (Vegetable kurma recipe in tamil)
#Nutrient3#familyகாய்கறிகளை அணைத்து சத்துக்களும் இருக்கிறது . Shyamala Senthil -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15400215
கமெண்ட் (6)