முளைக்கீரை சாம்பார்

சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது.இதில் அடங்கியுள்ள இரும்பு சத்தும் தாமிர சத்தும் இரத்தத்தை சுத்தம் செய்து முகஅழகையும் அதிகரிக்க செய்கிறது Magazine 6 #nutrition
முளைக்கீரை சாம்பார்
சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது.இதில் அடங்கியுள்ள இரும்பு சத்தும் தாமிர சத்தும் இரத்தத்தை சுத்தம் செய்து முகஅழகையும் அதிகரிக்க செய்கிறது Magazine 6 #nutrition
சமையல் குறிப்புகள்
- 1
பருப்பை சிறிது விளக்கெண்ணெய் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
- 2
வாணலில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் வதக்கவும்....தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
வதக்கிய வெங்காயம் தக்காளியை பருப்பில் கொட்டி சிறிது நேரம் கொதிக்க விடவும்...பின்னர் சாம்பார் பொடி உப்பு சேர்த்து கொதித்ததும் புளியை கரைத்து வடிகட்டி சேர்க்கவும்
- 4
சாம்பார் கொதி வந்ததும் கழுவி அரிந்து வைத்துள்ள கீரையை சேர்த்து 5 -8 நிமிடத்தில் அடுப்பை அணைத்து மூடி வைக்கவும்
- 5
சுவையான முளைக்கீரை சாம்பார் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்