உளுந்து சட்னி (urad dal chutney recipe in tamil)

Cookingf4 u subarna @subivenkat
இந்த உளுந்து சட்னி பெண்களுக்கு மிகவும் வலுவூட்ட கூடிய செய்முறை ஆகும்
உளுந்து சட்னி (urad dal chutney recipe in tamil)
இந்த உளுந்து சட்னி பெண்களுக்கு மிகவும் வலுவூட்ட கூடிய செய்முறை ஆகும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் உளுந்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும் எனக்கு வரம் அழகையும் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
பிறகு அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் தக்காளி பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி தேவைக்கேற்ப உப்பையும் சேர்த்து வதக்க வேண்டும்
- 3
வதக்கி வைத்துள்ள பொருளை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி அதனை முதலில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும் பிறகு நாம் வதக்கி வைத்துள்ள உளுந்தம் பருப்பையும் வறமிளகாய் சேர்த்து கடைசியாக அரைக்க வேண்டும் சுவையான உளுந்து சட்னி தயாராகிவிட்டது கடைசியாக ஒரு தாளிப்பு தாளித்து அதில் போட வேண்டும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15477573







கமெண்ட் (2)