எள் பொடி (sesame seeds powder recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#nutrition

எள் பாலுக்கு நிகரான கால்சியம் நிறைந்த ஒரு உணவு. கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய ஒரு தானியம். இளைத்தவனுக்கு எள் கொழுத்தவனுக்கு கொள்ளு என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 நபர்
  1. ஒரு கப்எள்
  2. 1/4கப்துருவிய வெல்லம்
  3. ஒன்றுஏலக்காய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    சுத்தம் செய்த எள் வெறும் வாணலியில் பட படவென வெடிக்கும் வரை வறுக்கவும்

  2. 2

    ஆறவைத்து ஏலக்காய் மிக்சியில் பல்ஸ் கொடுத்து அரைக்கவும் அதிகமாக அரைத்தால் எண்ணெய் பிரிந்து விடும்

  3. 3

    பின்னர் வெல்லம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி பரிமாறவும் சுவையான மாலை சிற்றுண்டி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes