குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பனானா பேன்கேக் பால்ஸ் / வாழைப்பழ பந்துகள் (banana pancake balls recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பனானா பேன்கேக் பால்ஸ் / வாழைப்பழ பந்துகள் (banana pancake balls recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பனானா பேன்கேக் பால்ஸ் / வாழைப்பழ பந்துகள் (banana pancake balls recipe in tamil)

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

#nutrition
#DIWALI2021
வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம், உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவுவதோடு, புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும். * தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  • 5 வாழைப்பழம் - பழுத்தது
  • 3 மேஜைக்கரண்டிசர்க்கரை -
  • 1 கப்மைதா மாவு -
  • 1/2 கப் அரிசி மாவு - (பருமாவு)
  • 1முட்டை -
  • 1 சிட்டிகைசோடா உப்பு -
  • 1 சிட்டிகைஉப்பு -
  • 1 மேஜைக்கரண்டிபட்டர் -
  • 1 தேக்கரண்டிவெந்நிலா எஸ்ஸென்ஸ் -
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு அகன்ற பாத்திரத்தில் வாழைப்பழங்களை நன்றாக மசித்து வைத்துக் கொள்ள வேண்டும் பின்பு அத்துடன் மேலே குறிப்பிட்ட அளவு மைதா + அரிசி மாவு, முட்டை, சர்க்கரை, பட்டர், வெந்நிலா எஸ்ஸென்ஸ் உப்பு மற்றும் சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.

    பனானா பேன்கேக் பால்ஸ் / வாழைப்பழ பந்துகள் (banana pancake balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    10 நிமிடம் கழித்து ஒரு குழிபணியார சட்டியில் சிறிதளவு பட்டர் விட்டு, இந்த வாழைப்பழ கலவையை குழிகளில் ஊற்றி மீடியம் லோ ஃபேலிமில் வைத்து சுட்டெத்தால் சுவையான பனானா பேன்கேக் பால்ஸ் தயார்.

    பனானா பேன்கேக் பால்ஸ் / வாழைப்பழ பந்துகள் (banana pancake balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் இதை.மிக குறைந்த நேரத்தில் செய்ய கூடிய ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிகுந்த பலகாரம் இது.தவறாமல் கண்டிப்பாக செய்து அசத்துங்கள்.

    பனானா பேன்கேக் பால்ஸ் / வாழைப்பழ பந்துகள் (banana pancake balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பனானா பேன்கேக் பால்ஸ் / வாழைப்பழ பந்துகள் (banana pancake balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பனானா பேன்கேக் பால்ஸ் / வாழைப்பழ பந்துகள் (banana pancake balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
08 செப்டம்பர் 2021 20:00 அன்று

கமெண்ட் (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
14 செப்டம்பர் 2021 04:41
Yummmmy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

வாழை பழம் Balls

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெண்டைக்காய் பொரியல் (vendakkai poriyal recipe in tamil)
  2. முருங்கை கீரை சூப் (murungai keerai soup recipe in tamil)
  3. தலைப்பு : கடலை மிட்டாய் (peanut chikki recipe in tamil)
  4. பீர்க்கங்காய் சட்னி (ridge gourd chutney recipe in tamil)
  5. பச்சை பயறு குழம்பு (Moong dal tadka recipe in tamil)
  1. காய் கறி போண்டா (Vegetable bonda recipe in tamil)
  2. முருங்கை கீரை சூப் (murungai keerai soup recipe in tamil)
  3. மஞ்சள் குங்குமப்பூ நறுமணம் கூடிய புலவ் (fragrant rice recipe in tamil)
  4. பூரணம் கொழுக்கட்டை...(modak recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15478487
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close