காய் கறி போண்டா (Vegetable bonda recipe in tamil)

சத்துக்கள் நிறைந்த காய் கறிகள் சேர்த்து செய்வதால் இந்த போண்டா மிகவும் சுவையாக இருக்கும்.
#nutrition
காய் கறி போண்டா (Vegetable bonda recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த காய் கறிகள் சேர்த்து செய்வதால் இந்த போண்டா மிகவும் சுவையாக இருக்கும்.
#nutrition
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் எல்லா மாவுகள்,பொடிகளையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
- 2
கேரட், பீன்ஸ்,வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். உருளைக் கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
- 3
வாணலியில் ஒரு டீஸ்பூன் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து பருப்பு,கடலை பருப்பு, கறிவேப்பிலைை இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பின்னர் எல்லா காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும்.மசாலா பொருட்களை சேர்த்து வதக்கி,உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும்.
- 4
பின்னர் உருண்டைகளாக உருட்டி, தயாராக வைத்துள்ள மாவுக்கலவையில் முக்கி எடுத்து எண்ணெயில் பொறித்து எடுத்தால் மிகவும் சுவையான சத்தான காய்கறி போண்டா சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜிடபுள் போண்டா (vegetable bonda recipe in tamil)
#npd2 #மீந்த பண்டம்உருளை பொடிமாஸ். கோஸ் கேரட் பட்டாணி கறியமுது -இரண்டும் விரும்பி சாப்பிடுவோம். ஸ்ரீதருக்கு ஸ்நாக் பிடிக்கும். அதனால் இரண்டு மீந்த பொரியல்களையும் சேர்த்து பிசைந்து போண்டா செய்தேன் Lakshmi Sridharan Ph D -
அரைக்கீரை போண்டா(araikeerai bonda recipe in tamil)
#KR - keeraiவெஜிடபிள் போண்டா எல்லோரும் விரும்பி சாப்பிடுகிற ஒரு அருமையான டீ டைம் ஸ்னாக்.. ஆரோக்கியம் நிறைந்த அரை கீரையில் ட்ரை பண்ணி பார்த்தேன், மிக சுவையாக இருந்தது, கீரை சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருந்தது ...என் செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
வெஜிடபிள் போண்டா (Vegetable bonda recipe in tamil)
#deepfryவீட்டில் இருந்த காய்கறிகள் வைத்து இந்த வெஜிடபிள் போண்டா செய்தேன்.கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்கவில்லை.சுவையாகவும் மொறு மொருப்பகவும் இருந்தது.வேறு இதர காய்கள் இருந்தாலும் சேர்க்கலாம். Meena Ramesh -
உருளைக்கிழங்கு வேர்கடலை போண்டா
#பொரித்த வகை உணவுகள்உருளைக்கிழங்கு வேர்க்கடலை சேர்த்து செய்யும் வித்தியாசமான சுவை கொண்ட போண்டா Sowmya Sundar -
அமிர்த அவியல்(veg aviyal recipe in tamil)
பலவிதமான காய்கறிகளை சேர்த்து செய்வதால் இந்த அவியல் மிகவும் சுவையாக இருக்கும். சத்துக்கள் நிறைந்த ஒரு வகை உணவாகும். இந்த உணவு விசேஷ நாட்களில் வீட்டில் செய்வார்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் உணவாகும். இப்படிப்பட்ட ஒரு வகை உணவைமிகவும் எளிதாக செய்து விடலாம். Lathamithra -
காய்கறி போண்டா (Vegetables bonda)
நீங்கள் விருப்பப்படும் எல்லா காய்கறிகளும் சேர்த்து இந்த போண்டா தயாரிக்கலாம்.#Everyday4 Renukabala -
மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)
#WDY - Suba Somasundaram - அவர்களின் மஷ்ரூம் 65 நான் சிறு மாற்றங்களுடன் செய்து பார்த்தேன்... மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
முட்டைகோஸ் போண்டா/ cabbage (Muttaikosh bonda recipe in tamil)
#Ga4எனக்கு மிகவும் பிடித்த போண்டா. என் அக்கா செய்து தருவார்கள். இந்த கிளைமேட்டில் டீயுடன் சுட சுட இந்த போண்டா சுவையாக இருந்தது. Meena Ramesh -
உருளை கிழக்கு மசாலா போண்டா /Leftover Potato Masala Bonda
#கோல்டன் அப்ரோன்3உருளை கிழங்கு போண்டா.காலையில் ஸ்டஃப்டு இட்லிக்கு செய்த உருளை கிழங்கு மசாலாவை வைத்து செய்தேன் .leftover மசாலாவை வைத்து போண்டா செய்தேன் .அருமையான போண்டா . Shyamala Senthil -
"உருளைக்கிழங்கு(ஆலு) போண்டா" / potato bonda reciep in tamil
#Magazine1#உருளைக்கிழங்கு(ஆலு)போண்டா#குக்பேட்இந்தியா Jenees Arshad -
-
ஆனியன் போண்டா(onion bonda recipe in tamil)
#wt1போண்டா, பஜ்ஜி என்றாலே தனி பிரியம் தான். எனவே இந்த குளிருக்கு ஏற்ற போண்டாவை இன்று செய்தேன். punitha ravikumar -
ஆணியன், கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு இஞ்சி மசால்(VEGETABLE MASAL RECIPE IN TAMIL)
#ed3எப்போதும் செய்யும் உருளைக்கிழங்கு வெங்காய மசாலா உடன் தக்காளி,இஞ்சி மற்றும் கேரட் சேர்த்து செய்துள்ளேன். பட்டாணி இருந்தால் பச்சைப்பட்டாணி சேர்த்தும் செய்யலாம். வெங்காயம் மணக்கும் பொழுது அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வதக்கினால் மசால் மிகவும் ருசியாக வித்தியாசமான சுவையுடன். சமையல் ஐயர் கொடுத்த டிப்ஸ் இது. Meena Ramesh -
சிகப்பு அவல் காய்கறி உப்புமா(Red flattern rice vegetable upma)
#Cookerylifestyleசிகப்பு அவல் நிறைய சத்துக்கள் நிறைந்தது. இதில் கால்சியம், இரும்பு சத்து,மெக்னீசியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. விட்டமின் சி அதிகம் உள்ளது. ஊட்ட சத்துக்கள் நிறைந்த சிகப்பு அவல் கொண்டு செய்யும் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானது. Renukabala -
முருங்கைக் காய் சூப் (Drumstick soup recipe in tamil)
முருங்கைக் காய் சூப் மிகவும் சுவையாக இருந்தது.சத்துக்கள் நிறைந்த இந்த முருங்கைக் காய் சூப் செய்வது மிகவும் எளிது.#refresh2 Renukabala -
-
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
முற்றிலும் புதுமையான வகையில் சிறிய ட்விஸ்டுடன் உருளைக்கிழங்கு போண்டா ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
மைசூர் போண்டா(mysore bonda recipe in tamil)
#kkகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் மைசூர் போண்டா .மேலே மொறுமொறுப்பாக உள்ளே மிகவும் சாஃப்ட்டாக வெந்து அருமையான சுவையுடன் இருக்கும். Gowri's kitchen -
-
உளுந்து போண்டா (urad dal ponda recipe in tamil)
உளுந்து வடை செய்வது போல்வே மாவு அரைத்து போடும் இந்த போண்டா மிகவும் மொறுமொறுப்பாக இருக்கும். உள்ளே அதிக மாவு இல்லாமல் நல்ல சுவையாக இருக்கும்.#Pooja Renukabala -
வெஜிடேபிள் தம் பிரியாணி (Vegetable thum biryani recipe in tamil)#onepot
சத்துக்கள் நிறைந்த வெஜிடேபிள் பிரியாணி Sait Mohammed -
Mini Bonda|| மினி போண்டா (Mini bonda recipe in tamil)
#ilovecookingமிகவும் எளிதாக செய்ய கூடிய போண்டா. மினி போண்டா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Linukavi Home -
-
சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு போண்டா(sweet potato bonda recipe in tamil)
#FRWeek - 9சக்கரைவள்ளி கிழங்கு வைத்து ஈவினிங் ஸ்னாக் இனிப்பு போண்டா செய்து பார்த்தேன் சுவையாக இருந்துது... 😋 Nalini Shankar -
ஜவ்வரிசி போண்டா (Sabudana bonda recipe in tamil)
#Pjஜவ்வரிசி வைத்து வடை செய்துள்ளோம். எனவே இந்த முறை ஜவ்வரிசி போண்டா முயற்சித்தேன். மிகவும் அருமையாக இருந்தது. Renukabala -
கதம்ப காய்கறி - 65(kathamba curry 65 recipe in tamil)
#SF - பொரித்த உணவுகள்உருளை கிழங்கு, கத்திரிக்காய், வெங்காயம், குடைமிளகாய் கலந்து செய்த அருமையான வித்தியாசமான சுவையான மொறு மொறு - 65... Nalini Shankar -
காளான் 65 (Mushroom 65 recipe in tamil)
#FCநானும் தோழி கவிதா இருவரும் இணைந்து சமைத்த காளான் 65 மற்றும் கேபேஜ் எக் நூடுல்ஸ் இங்கு பகிந்துள்ளோம். Renukabala -
கோதுமை வெஜிடபிள் தோசை (Wheat vegetable dosa)
கோதுமை மாவுடன் காய்கறிகள் சேர்த்து செய்துள்ளதால் இந்த தோசையில் சத்துக்கள் நிறைந்துள்ளது.இது ஒரு அருமையான சிற்றுண்டி.#npd1 Renukabala -
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பருப்பு உருண்டை குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும் Banumathi K -
சேமியா கிச்சடி(SEMIYA KICHDI RECIPE IN TAMIL)
#CDYநிறைய காய் சேர்த்து ரொம்ப கலர்ர்புல் சேமியா கிச்சடி எல்லா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar
More Recipes
- வெண்டைக்காய் பொரியல் (vendakkai poriyal recipe in tamil)
- பீர்க்கங்காய் சட்னி (ridge gourd chutney recipe in tamil)
- முருங்கை கீரை சூப் (murungai keerai soup recipe in tamil)
- பனானா பேன்கேக் பால்ஸ் / வாழைப்பழ பந்துகள் (banana pancake balls recipe in tamil)
- எள் பொடி (sesame seeds powder recipe in tamil)
கமெண்ட் (6)