ப்ரூட் பஞ்ச் (Fruit punch recipe in tamil)

ஆப்பிள், ஆரஞ்சு,சப்போட்டா, பிளம்,வாழைப்பழம் போன்ற எல்லா விதமான பழங்கள் கலந்து செய்த பழக் கலவை இது. இந்த ப்ரூட் பஞ்ச் மிகவும் சத்துக்கள் நிறைந்த சுவையான ஒரு பானம்.
#npd2

சமையல் குறிப்புகள்
- 1
ஆப்பிள், ஆரஞ்சு, சப்போட்டா, பிளம், வாழைப்பழம் போன்ற எல்லா பழங்களையும் எடுத்து நன்கு கழுவி தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 2
மேலே தூவி அலங்கரிக்க கொஞ்சம் தனியாக சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- 3
பின்னர் ஒரு மிக்ஸி ஜூசர் ஜாரில் நறுக்கி வைத்துள்ள எல்லா பழ துண்டுகளையும் சேர்த்து,பால் சேர்த்து நன்கு அரைக்கவும்.
- 4
அரைத்த பழக்கலவையை எடுத்து ஒரு பரிமாறும் கிளாஸ் டம்ளரில் ஊற்றி,அதன் மேல் நறுக்கி வைத்துள்ள பழத்துண்டுகள் வைத்து அலங்கரிக்கவும்.
- 5
இப்போது மிகவும் சுவையான, சத்துக்கள் நிறைந்த ப்ரூட் பஞ்ச் ருசிக்கத்தயார்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (6)